தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)

11-05-2013, சனிக்கிழமை - 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு…

மத நந்தன பாபா

- சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம் நாள் தொடங்கப்பட்டது. இத்தனை வருடங்களில் இல்லாத…

லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான…

பொது மேடை : இலக்கிய நிகழ்வு

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு    05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,      டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை ,     திருப்பூர். தலைமை:    வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி முன்னிலை:   சி.சுப்ரமணியம் * உரைகள்:…

எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..

கோவிந்த் கருப்  ------------------------ Bone marrrow  பற்றிய விவரங்கள் அறிய, http://en.wikipedia.org/wiki/Bone_marrow   படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர். மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார்.   அவருக்கு தற்போது மிக அரிதான வகை ரத்த கான்சர்…

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா   கே.எஸ்.சுதாகர்   தமிழ்…

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்

நீல பத்மம் - திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்Neelapadmam Notice Invitation

40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன் 06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) மேலதிக விபரங்களுக்கு இணைப்பினைப் பார்க்கவும் இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள் நட்புடன் நன்றி 40thIlakkiyachChanthippu-LondonProgramme