தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதம்

ஐயா, ’கிழக்கிலைங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி செங்கதிரோன்’ என்ற கட்டுரை ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்பதை அறியத் தருகின்றேன். அக்கினிக்குஞ்சு http://akkinikkunchu.com/?p=44870 மற்றும் தமிழ்முரசு http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_49.html செல்லமுத்து

“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு

அன்புள்ள திண்ணை வாசகர்களே ! எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு  வையவன்  வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.…

அவுஸ்திரேலியா மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு

  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South,…

நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.             திருப்பூர்  மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..            பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு       (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்…

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு ------------------------------------------------------------------------------------------ சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு ” மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள்…

ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

உலகத்தமிழ் குறுநாவல் போட்டி

அன்புடையீர் வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உலகத்தமிழ் குறுநாவல் போட்டி தொடர்பான அறிவித்தலை தங்கள் ஊடகங்களில் வெளியிட ஆவன செய்யவும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அன்புடன் முருகபூபதி உலகத்தமிழ் குறுநாவல்போட்டி(1)

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள்

அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம்  எதிர் வரும் 08-10-2017 ஞாயிறு மாலை சரியாக 6.00 மணிக்கு  95, சையத் அல்வி  சாலையில் (முஸ்தபா எதிரில்) உள்ள ஆனந்தபவன் உணவகம் 2ம் தளத்தில்  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை…

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா!

         முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 16.09.2017 மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள்…