தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்

மு​னைவர் சி.​சேதுராமன்,  தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,  புதுக்​கோட்​டை.      E-mail: Malar.sethu@gmail.com   நாம் ​செய்யும் ​செயல்களுக்​கேற்ப பிறவிகள் என்பது ​தொடரும். இது  அ​னைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். ​மேலும்…

உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’

கே.எஸ்.சுதாகர்   வட துருவ நாடான பின்லாந்தின் - பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது.   ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல…

தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

            உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on…

காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும்…

காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,               மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனித​னையும் அவனது வாழ்​வையும் வழி நடத்துப​வைகளாக  நம்பிக்​கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவ​கையான…

‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !

    மேற்கண்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் அதங்கோடு அனிஷ்குமார் . குமரி மாவட்டம் அதங்கோட்டில் பிறந்த இவர் தற்போது பெரம்பலூர்க் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ' ஆசைக்கு…

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  தந்து அவரது தேர்வில்…

அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]

”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் நடத்தும் விதத்தைப் பார்த்தால், [சமுதாயத்தில்…

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின்…

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –

  கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு…