சுப்ரபாரதிமணியன் ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும்…
'அசோகனின் வைத்தியசாலை' நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 'அசோகனின்வைத்தியசாலை'என்ற நாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை,…
11.05.2014 அன்று ஆம்பூர் கலை பண்பாட்டு இயக்கம் சார்பாக நிழல் வெளி அரங்கில் கவிஞர் யாழன் ஆதியின் கவிதை தொகுப்பு ‘யாருமற்ற சொல்’ நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் நூல் குறித்தான எனது…
சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக்…
சிறகு இரவிச்சந்திரன் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இயக்கிய…
பாவண்ணன் 1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக நூலகத்தில் உட்கார்ந்து…
திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. …
சிறகு இரவிச்சந்திரன் மகாபாரதத்தின் அர்ஜுனனை பெண்ணாக மாற்றி, தேரோட்டும் கண்ணனை, காவல் அதிகாரியாகக் காண்பித்து, குருஷேத்திர போரை கணவனை மீட்கும் போராட்டமாக அமைத்து விட்டால் ‘ நீ எங்கே என் அன்பே…
சிறகுஇரவிச்சந்திரன் ஒருநல்லதிரில்லராகவந்திருக்கவேண்டியகதை, தேவையற்றதிரைக்கதைபின்னல்களால், சராசரியானபடமாகமாறியிருக்கிறது. இயக்குனர்ராஜபாண்டியின்கைநழுவிப்போன ‘ என்னமோநடக்குது ‘ நம்பிக்கைதுரோகத்தால்பகையாகிப்போனஇரண்டுகூட்டாளிகள். இடையில்காணாமல்போகும்இருபதுகோடிரூபாய்பணம். சிலந்திவலையில்சிக்கிக்கொண்டபூச்சியாக, அந்தக்களவிலமாட்டிக்கொள்ளும்அப்பாவிஇளைஞன். அவனைக்காதலிக்கும்இளம்பெண். அவளதுபடிப்பிற்கானபணத்தேவை. இந்தஇடியாப்பசிக்கலை, மேலும்சின்னாபின்னமாக்கும்இயக்குனரின்திரைக்கதை. படம்முடியும்போதுரசிகன்மனதில்எழும்குரல் ‘ அப்பாடா!’ போஸ்டர்ஒட்டும்விஜய் ( வசந்த்விஜய் ) அவன்தாய்மரகதத்துடன்…
கோவிந்த் கருப் மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் தேனை முழுதும் இழக்கும் தேனீ வகையறா இல்லை…. மலரெனினும் மலமெனினும் இலக்கேதும்…