சுப்ரபாரதிமணியன் "எத்தனை முறை உற்றுப்பார்த்தாலும் மறுபக்கம் காட்டுவதில்லை கண்ணாடி " கவிஞர் - கவிதையின் பின் மறைந்துள்ளதையும் மறுபக்கத்தையும் காட்டாமல் நேரடியாக அவரின் முகத்தையும், அபிப்பிராயங்களையும் இக்கவிதை போல் இத்தொகுப்பில் காட்டுகிறார். அதை அவரின்…
-வே.சபாநாயகம். தமிழ் மொழியின் பெருமைக்கு வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து தமிழர்களை திணற அடித்து வருகின்றன. 1940 களில் சரத்சந்திரர், பக்கிம் சந்திரர்…
வளவ. துரையன் நாயகனாய்நின்றநந்தகோப[ன்]னுடைய கோயில்காப்பானேகொடித்தோன்றும்தோரண வாசல்காப்பானேமணிக்கதவம்தாள்திறவாய் ஆயர்சிறுமியரோமுக்கறைபறை மாயன்மணிவண்ணன்நென்னலேவாய்நேர்ந்தான் தூயோமாய்வந்தோம்துயிலெழப்பாடுவான் வாயால்முன்னமுன்னம்மாற்றாதேயம்மாநீ நேசநிலைக்கதவம்நீக்கேலோரெம்பாவாய் இதுதிருப்பாவையின்பதினாறாம்பாசுரமாகும். இதற்குமுன்உள்ளபத்துப்பாசுரங்களிலும்தங்கள்இல்லத்தின்உள்ளேஉறங்கிக்கொண்டிருக்கும்பத்துப்பெண்களைஎழுப்பியதாகக்கூறப்பட்டுள்ளது. இதன்மூலம்ஆயர்பாடிச்சிறுமிகள்அனைவரையும்எழுப்பியதாகக்கொள்ளலாம். இதுஆச்சார்யசம்பந்தத்தைஉண்டாக்கபுருஷகாரமாய்இருப்பவர்களைஉணர்த்தும்பாசுரம். இதுமுதற்கொண்டு 7 பாசுரங்களில்எல்லாப்பெண்களும்வந்துவாசல்காக்கும்முதலிகளையும், நந்தகோபர், யசோதை, பலராமன், நப்பின்னைப்பிராட்டி, முதலியவர்களைமுன்னிட்டுக்கொண்டுகண்ணபெருமானைஎழுப்புகிறார்கள். முதலிலேயேஇவர்கள் ’செய்யாதனசெய்யோம்’…
சிறகுஇரவிச்சந்திரன் இயக்கம் : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின் கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார் இசை : ஏ.ஆர். ரகுமான். பாடல்கள் : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து நடிப்பு : ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார்,…
கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில்…
”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” ----நா. விச்வநாதன் [ வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை” புதினத்தைமுன்வைத்து ] ”எவன்இங்குவேற்றுமையைக்காண்கிறானோஅவன் மரணத்திலிருந்துமரணத்தையேஅடைகிறான்”-----கடோபநிஷத் [4-10] உண்மையில்கதைகளில்ஏதாவதொருபாத்திரமாகஆசிரியன்இருப்பதுபோலவேவாசகனும்உலவிக்கொண்டிருக்கிறான்என்பதுசரியானது. தமிழ்ப்படைப்புலகில்வெகுசொற்பமானவர்களாலேயேஇந்தயுக்திகையாளப்படுகிறது. வாசித்துமுடித்தவனைஎதையோதேடச்சொல்லும்உந்துதலைத்தரவேண்டும்; தொந்தரவுசெய்யவைக்கவேண்டும். ஏன்? ஏன்? இதுஏன்இப்படிஇருக்கிறது;நடக்கிறதுஎனலட்சம்கேள்விகளைக்கேட்கவேண்டும். வளவ. துரையனின்எழுதுகோல்மிகஇயல்பாகஇந்தவிந்தைகளைச்செய்கிறது. சமூகம், வாழ்க்கைமுதலானவார்த்தைகளின்இன்னும்கூடுதலான செறிவானபொருளைஅகராதிகளில்தேடிக்கண்டடையும்அபத்தமானவேலையைச்செய்வதில்லை.…
காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம். தமிழில் கவிதை புத்தகங்கள் விற்பனை ஆவதில்லை என்று சொல்லப்படுவது நிஜமல்ல. தமிழில் ஆண்டுக்கு குறைந்தது இருநூறு முதல்…
வாஸந்தியின் நாவல், “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும் மேல், நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம் சார்ந்து, மாறுவதையும்…
சிறகு இரவிச்சந்திரன் தேர்தல்சுரம்கொஞ்சம்குறைந்ததால், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு,மீண்டும்இலக்கியம்பக்கம்திரும்பிஇருக்கிறார்உயிர்மைபத்திரிக்கையின்ஆசிரியர்மனுஷ்யபுத்திரன். தனதுஆதர்சஎழுத்தாளர்சுஜாதாவின்பிறந்தநாளானமே 3ம்தேதிசென்னையில்ஐந்தாவதுஆண்டாகதொடர்ந்து,ஆறுபிரிவுகளில்விருதுவழங்கும்விழாவினைநடத்தினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, சிற்றிதழ், இணையம் என சுஜாதா ஆர்வம் கொண்டு பங்காற்றிய அத்துணை பிரிவுகளிலும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள்…
இயக்கம்: ஏ.ராமகிருஷ்ணன் இசை: கண்ணன் ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம் பாடல்கள் : அண்ணாமலை 136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது. கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம். மீராஜாஸ்மின் சாயலில்இருக்கும்ஆத்மியா, நடிப்பில்சக்கைபோடுபோடுகிறார். காதலும்குரூரமும்நொடிக்கொருதரம்மாறும்அவரதுமுகபாவங்கள்பளிச். தோழியாகவரும்புதுமுகம்காருண்யாராம்நல்லதேர்வு.…