இலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி முருகபூபதி - அவுஸ்திரேலியா "ஒரு தமிழ்ப் பெண்ணை ஒரு சிங்களவர் மணம் முடித்தால், அல்லது ஒரு …
முனைவர் இரா.முரளி கிருட்டினன், உதவிப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02 “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு…
மீனாட்சி சுந்தரமூர்த்தி (28.04.18 அன்று முத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் ,`நான் விரும்பும் நூல்`என்ற தலைப்பில் பேசியது.) முன்னுரை இளங்கோவடிகளின் சிலம்பில் இடம் பெற்ற சிறப்பு நீலமலைக்கு (நீலகிரி)…
தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார்…
பன்னீர் சொன்னது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது என்ன அதிர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த வாடகை ஊர்தியில் அமர்ந்தோம். கோவிந்தசாமி முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.…
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ] சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ தமிழ் நண்பர்களே ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் ! …
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் தாம் அருளிச் செய்த “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஏழாம் பாடலில் அடியார்கள் திரண்டு வந்து நாயகியாரை வாழ்த்தியதைச் சொல்கிறார். இதற்கு முந்தைய ஆறாம் பாசுரத்தில் ஆழ்வார்கள்…
April 30, 2018 • By
admin
இந்த முறை திருப்பத்தூருக்கு திரும்ப வருவேனா என்ற சந்தேகத்துடன் பிரயாண ஏற்பாடுகளில் இறங்கினேன். சில சாமான்களை மாத்திரம் வீட்டில் வைத்துவிட்டு மற்றவற்றை தெம்மூர் கொண்டுசெல்ல முடிவு செய்தென்.…
April 29, 2018 • By
admin
சுயாந்தன் கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப் பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்…
அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள், குறும்படங்கள் தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை…