தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இருட்டு 

இரா. ஜெயானந்தன் அவள்  அவனின் இருட்டை  சுமந்து சென்றாள்  பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா  வலி  இதயம் முழுதும்  ஊர்ந்து செல்ல  நான்கு கால்கள்  மிருகத்தை விட  கேவலமாக  பார்க்கப்பட்டாள்  சமூகப்பார்வையில்.  இருட்டில்…

  4 கவிதைகள்

வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது  துயர்  பாடுகள்ஆறு  கடந்து  போகிறதுகாற்று  கடந்து  போகிறதுகாலமும்  கடந்து  போகிறதுவாடிய  மலர்கள்  இயற்கைக்கு  சொந்தம்வாடாத  மலர்கள்  மனிதனுக்கு  சொந்தம்வாடியும்  வாடாமலும்    பூத்தபடி  மலர்கள்பாதைகள்  நிறைய …

வீடும் வெளியும்

(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது  வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு வெளியேறவும் செய்கிறதா? அல்லது வாசலில்  வீடும் வெளியும் கைகுலுக்குகின்றனவா? அல்லது வாசலில்…

சொட்டாத சொரணைகள்

ரவி அல்லது சொட்டுச் சொட்டாக நிறைகிறது  நம்பிக்கை பாத்திரத்தில் துருப்பிடித்திருந்தாலும். யாரோ விதைத்த வினைக்கு அறுவடைகள் செய்யும் எமக்கு வாய்க்கிறது மண் கவலமாக மகசூல்கள். வெந்து தணிந்ததில் வெறுப்புகள் கொண்டு  உயராத நீர் மண்டத்திற்கு…

கவிதைப் பட்டறை 

ஆர் வத்ஸலா  கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள  தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன், பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும் அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும்…

3 கவிதைகள்

வசந்ததீபன் (1)  உதிர்ந்த இலை உலர்ந்த கனவு உடைந்து சிதைகின்றன கல் தீபத்தை ஏற்ற முனைந்தேன் துளிர்த்த ஒளி  சட்டென்று காணாமல்போகிறது காற்றை தின்றிட துடிக்கிறேன் பேருந்து புறப்பட்டு விடும் நீர்ததும்பும்   விழிகளோடு நினறிருக்கிறாய்…

மேன்மை தாங்கிய மெய்கள்

ரவி அல்லது உடைகள்மாறும் பொழுதுஅதுஉலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.உணவுகள் மாறும்பொழுதுஉற்சாகமாக இருந்தது.நினைவுகளைஞாபகிக்க முடியாமல்நடப்பவைகள்யாவும்நிரம்பியபொழுதுநாகரீகமெனத் தோன்றியது.அழுத்த விசைகளுக்குஆட்கொண்டபொழுதுஅடுத்த தலைமுறைவளர்ந்து நின்றுஅயலகனாகஆச்சரியம் தந்தது.அவ்வப்பொழுதுதானஊர்ப் பயணங்கள் அங்கேயும்ஒன்ற முடியாதஅவஸ்தைகளைக் கொடுத்தது.அயலகத்தின் பிரஜையாகமாறிப்போன பொழுதும்அவர்கள்அந்நியராகவேப்பார்த்ததுஅச்சத்தைக் கொடுத்தது.ஆதிச் சரடைஅடையும் ஆசைகள்துளிர்த்த போதுபெயர் மட்டுமேதங்கிகண்ணாடிக்குள்சிக்கிய…

சுவைக்க வைத்த பாவிகள்

ரவி அல்லது ஆசையாக எட்டிப் பார்க்கிறது. சுவை மொட்டுக்கள் உள் நாக்கிலும் எச்சிலூற.  குரலெடுத்து கூவினாலும் குயிலை ரசிக்க முடியவில்லை கண்ணி வைக்கும் மனதைத் தாண்டி கறியின் சுவை கண் முன் நிழலாடுவதால்.  ***…

கவிதைகள்

- கு.அழகர்சாமி (1) பாறையின் விழி என்னை நான் உடைந்து போக விடுவதில்லை கண்ணாடியாய். உடைக்கப்பட்டாலும் உடைவேன் ஒரு பாறையாய் ஊற்றின் விழி திறந்து.  (2) முடிபு இன்னும்  முடிக்கப்பட வேண்டியிருக்கிறது அது. முடிக்கப்பட்ட…

ஆடுகளம்

கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக  அசைத்துக்கொண்டு  உற்சாகத்தில்  துள்ளி குதித்தான்.  ம்...ம்...ஓடுங்கள். .ஓடுங்கள் என்று  விசில் அடித்தான்.  கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள்…