தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஏழாவது சுவையின் இணக்கம்.

பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.

  விடை தெரியா வினாக்கள்

                                                 -------வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால்  ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் உள்ளம் எல்லாவற்றையும் குருதி நிறத்திலேயே…

உப்பு, புளி,மிளகாய்

உப்பு, புளி,மிளகாய்.  (கவிதை) எஞ்சி நின்ற  நாலு வார்த்தைகளும்  வெளியேறிவிட்டன.  கதவிடுக்கில்  மாட்டிக்கொண்ட  வாழ்க்கை  உப்பு புளி மிளகாய்  எதார்த்தத்தை  பதார்த்த மொழியில் பேசின.  காலாற  நடந்து சென்று  காட்டைக்காண முடியவில்லை.  தொலைந்துப்போன  வில்லைத்தேடி …

கூடுவதன் கற்பிதங்கள்

ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று  தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் தன்னை அறிவாளியாக …

இரு கவிதைகள்

.பசுமையும் பதற்றமும்                    சில துளிகள் மழை பெய்தால் கூட  வந்துவிடுகின்றன  எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை  குதித்துத் தாவுகின்றன.  கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால்  உடலைத் தாங்கும்  அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய் …

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு

வாழ்வின் விரிபரப்பு (*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த கணக்கிலா? அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து  குட்டிவாய் திறந்து …

மக்களே! 

ஓடும் நதியில்தான்  எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி  எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில்.  யோனிக்கழுவ  ஒரு கை  நீர் போதும்  கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான்  யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட. …

தாயுமானவள்

ஆர் வத்ஸலா  தனியே நின்று மகளை வளர்த்ததால்  என்னை தலை சிறந்த  தாய் என கூறினார்கள்  யாவரும்  அதை நானும் நம்பத் தொடங்குகையில் புரிய வைத்தாள் எனது மகள்  என்னை விட சிறந்த தாய்…

நிரந்தரம்

ஆர் வத்ஸலா மறுபடியும் அவன் மௌனம் நீளுகிறது காத்திருந்து கோபித்துக் கொண்டு அவனை சபித்து பின்  நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அவன் தரப்பு சாக்குகளை- அவன் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை அவன்‌…

மனசு

ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று  தெரியும் பணியில் மூழ்கி இருக்கும்  உன்னை  சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ  என்று தெரியும் என்னை கைபேசியில் அழைக்க…