வளவ. துரையன் அரியாசனம் யாரும் அமைத்துத் தராததால் அரற்றுகிறது அசல் போலிகள் தம் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருக்கின்றன. போலிகள் எப்படியும் பொய்…
வளவ. துரையன் எங்கள் வீட்டு நாய்க்குட்டி சேற்றில் புரண்டு வந்தது. அதைக்குளிப்பாட்டினேன் எங்கள் வீட்டு பூனைக்குட்டி அணிலைப் பிடித்துத் தின்று வாயில்…
January 20, 2025 • By
admin
.ரவி அல்லது. தற்கொலைத் தாக்குதல் என்றான பின் யார் எங்கு எப்படி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். யுகாந்திர நோதலின் வெறுப்புக் கனல் கொளுந்து விட்டு எரிய உதவிடும் காற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை கலந்திருக்கும்…
January 14, 2025 • By
admin
எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா...., இழுத்தார். கொஞ்சம் நெற்றியை தடவினேன். "அதான் சார். ... போனமாசம் இதே இடத்தில் …
வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம்…
January 14, 2025 • By
admin
விடாது துரத்துகின்றவைகளுக்காகவும் விட்டு விட முடியாதவைகளுக்காகவும் ஓடுமென் அன்றாடத்தின் இடையில் உரசிவிடும் இவரை விட்டொழித்துவிடலாம்தான் வெறுப்பின் வேதனையில். மறந்துபோன என்னை நினைவூட்டுவதன் பொருட்டால் யாவின் அசௌகரியங்களையும் பொறுக்கத்தான் வேண்டியதாகிறது இவரைப் போல ஒருவரை இக்கணம்…
January 6, 2025 • By
admin
சொற்கீரன் ஓங்கு பருதி செந்நெல் குப்பை பழனந்தோறும் அணிமலி காட்சியின் சோறுடைத்து வளனே நீரொடு கலித்த வளவன் நாட்டு திண் தோள் மறவன் கையொடு கோர்த்து இலம் நீங்கு தோகை கண்ணொடு கண்ணிணை கசிய…
ஜெயானந்தன் எல்லா அறைகளையும் பூட்டி சாவி கொத்தை சிங்கார வேலர் எடுத்து விட்டு ஒவ்வொரு பூட்டையும் இழுத்துப்பார்த்தார். ஸ்டேசன் அடைவதற்குள் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பறந்துவிட்டது. பிளாட்பார ஓரத்தில் எட்டணா டீயோடு காத்திருப்பார் அடுத்த வண்டிக்கு.…
January 6, 2025 • By
admin
ரவி அல்லது. உன்னைத்தவிர்த்தயாவையும்உதாசீனம்செய்கிறேன்உயர்த்திப்பார்க்கும்உலகம்ஓயாது போற்றுமெனதெரிந்தும். சுற்றிச் சுற்றியேதிளைக்கின்றேன்மகிழ்வில்சுய கௌரவஇழுக்கென்றாலும்நீஇருக்குமிடமேசொர்கமெனலயித்து. பித்தனென்றேப்பேசட்டும்பழகிய பதர்கள் பழக்கத்தில்.பின்னொரு நாள்பேரின்ப வாழ்வைகாணும் வரை. பற்றி எரிகிறதுபார்க்கும்பொழுதுபரவச அன்புதீக்காடாய்இல்லாமல்திகட்டாத சுவையாகஎப்பொழுதும்உன் அணுக்கத்தில். வேடிக்கைப்பார்க்கிறதுவெறுப்பின்பரிகாசமாய்பாழாய்ப்போனசம்பிரதாய சங்கடங்கள்பசி மறந்தும்படும் துயரைஉனக்கெனப்புரியாமல். நெஞ்சம்நெகிழ்கிறதுகாதலாகக் கசிந்துநினைக்கும் நொடியேஉணரும்உன்னதப்…
January 6, 2025 • By
admin
ஆதியோகி கை விட்டுப் போன பூர்வீக வீட்டைப் புதிதாய் வாங்கியவர் இடித்து உடைத்து வெளியே கொட்டும் இடிபாடுகளில் அடர்ந்து படிந்து கிடக்கிறது எங்கள் பால்யகால வாழ்க்கை நிகழ்வுகள். ஆதியோகி