மௌனம் – 2 கவிதைகள்

ஆர் வத்ஸலா மௌனம் 1 மௌனத்தின் மொழி அறிந்தோர் அறிவார் சொல்லின் வலுவை மௌனம் 2 முன்பெல்லாம் நான் பேசுவேன் நீ மௌனிப்பாய் இதழோரப் புன்னகையால் என்னை வருடிக் கொண்டு இன்று நான் பேசுகிறேன் நீ மௌனிக்கிறாய் தொலைத்த புன்னகையால் என்னை…
வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும் அதை மனதில்…
பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப்…
காலவெளி ஒரு நூலகம்

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கு போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மானிட ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கு ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்அகரத்தில் தொடரும் மூல ஏடகம். கற்பது…
குருவியும் சரக்கொன்றையும்

குருவியும் சரக்கொன்றையும்

சாந்தி மாரியப்பன் முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும் தங்கைகள் தேடித்தட்டழிகிறார்கள் இந்த மரத்தில் பூத்திருப்பது சென்ற வருடம் கூவிய அக்காக்குருவியின்  கீதமாக இருக்கலாம் தங்கைகளின் ஏக்கமாக வழிவது…
அகழ்நானூறு 20

அகழ்நானூறு 20

சொற்கீரன். அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின் அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த‌ நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய‌ நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும். பானாள் இரவு இகந்து செறீஇ மைக்குறி நடுக்குறு கள்வர் குடர்வாங்கு…
உலக சிட்டுக்குருவிகளின் நாள்

உலக சிட்டுக்குருவிகளின் நாள்

சேயோன் சிட்டுக்குருவிக்கென்ன  கட்டுப்பாடு? இந்தப் பாடலே அந்த‌ சிட்டுகளின் தேசத்துக்கு  ஒரு தேசீயகீதமாய்  ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று இதன் சிறகடிப்புகள் கைபேசிகளில் கூடு கட்டி உலகத்தின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரக்கிளைக்குருவியும் மின்ன‌ணுக்குருவியும் போட்டுக்கொண்ட கூட்டணியில் உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது. முட்டை போட்டு குஞ்சு…
கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி

கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி

லாவண்யா சத்யநாதன் பம்பரமாய் சுழலும்தலையுடனிருந்த ஒருவன்உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்மற்றும் மாயங்களைநாற்சந்திக் கூட்டத்தில்எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களைவரலாறாக்கும் ஒருவன்பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதானபுகாரை நிரப்பினான் தினசரியில்.காகிதம் தினம் தின்று கழிசடையான ஒருவன்ஊர்தின்னி மாசிலாமணியை உசுப்பிவிட்டான்.கடலின் உப்புக்கும் காற்றின் நச்சுக்கும்ஆண்மலடுக்கும் ஆன்லைன்…
உறவு

உறவு

லாவண்யா சத்யநாதன் தாய் மகள் உறவிலும்தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.வடிவும் வனப்பும்கூடதந்தை மகள் உறவில் திரைகளுண்டுசெழிப்புகூடி சேலையுடுத்தசகோதர உறவில் திரைகளுண்டு.ரத்த உறவுகளென்றாலும் அவைமனதளவிலான உறவுகளாய் மாறும்.நம் உறவு உடலும் உள்ளமும் இணைந்த உறவு.உயிருள்ளவரை மாறா உறவு.திரைகளில்லா உறவு.எச்சிலும் வேர்வையும் இன்னபிறவும் கலந்த…
க…… விதைகள்

க…… விதைகள்

1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3 நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்வதும் பொய் அவன் சொல்வதும் பொய் அவனவன்…