முரளி அகராதி நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன். இப்படியே இருந்த இடத்திலே வெகுதூரம் பயணிக்கலானோம். இலக்கில்லை என்றறிந்தும் வழிமறக்க வகைசெய்யக் … முத்தப் பயணம்Read more
கவிதைகள்
கவிதைகள்
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில் அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் … <strong>பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?</strong>Read more
இரண்டாம் தொப்பூழ்க் கொடி
சி. ஜெயபாரதன், கனடா சிறுமூளை ! ஆத்மாவைத் தேடித் தேடி மூளை வேர்த்துக் கலைத்தது ! மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டி அண்டக் கோள்களின் விளிம்புக்கு அப்பால் … <strong>இரண்டாம் தொப்பூழ்க் கொடி </strong>Read more
இரவுகள் என்றும் கனவுகள்.
கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது “காலத்தை கடக்க முடியாது என்று “? நம் தாத்தா … இரவுகள் என்றும் கனவுகள்.Read more
அகழ்நானூறு 13
சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு … அகழ்நானூறு 13Read more
ஓ மனிதா!
____________________________________ ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் … ஓ மனிதா!Read more
இரு கவிதைகள்
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு … <strong>இரு கவிதைகள்</strong>Read more
ஒரு மரணத்தின் விலை
லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் … ஒரு மரணத்தின் விலைRead more
நியூட்டன் படைப்பு விதிகள் !
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் … நியூட்டன் படைப்பு விதிகள் !Read more
கனவு மேகங்கள்
ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்… என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா… … கனவு மேகங்கள்Read more