தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக…

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும் …

அடையாளம்

ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின்  அம்பேத்கரின் மார்க்ஸின்  சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று  தாய் தந்தையரை பேணி  மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு…

அம்மாவின் செல்லம்

அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு  சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு - அழகாக தைக்க வராவிட்டாலும் - அது குட்டை பாவடையாகியும்…

கணம் 

ஆர் வத்ஸலா ஒவ்வொரு முறை அவன் நினைவு வரும் போதும் என்னை நானே அடித்துக் கொண்டு நினைவூட்டிக் கொள்கிறேன் அவனுக்கு நான் வேண்டாம் என்பதை "எப்படியடி கொள்ளி வைக்க முடிந்தது அவனால்  பல்லாண்டு அன்புக்கு…

இந்த கணம்

இந்த கணம் ஆர் வத்ஸலா இந்த கணம் உனக்குத் தேவை எனதன்பு என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள் வழங்குகிறேன் அவற்றை நேற்று உன்னிடம் பெற்ற அதே உதாசீனம் நாளை நீ நிமிர்ந்த உடன் பெறுவேன்…

அந்த கணம்

ஆர். வத்ஸலா 1. நீயும் நானும் நடந்தோம் புல்நுனியில் நடனமாடிய பனித்துளியின் வண்ணங்களை வகைப்படுத்தி சுட்ட மணலில் கால் பாவாமல் கரங்கோர்த்து ஓடி மின்னல் ஒளியில்  குட்டிக் குட்டைகளை கண்டுபிடித்து  பாதம் தோய்த்து இன்னமும் …

எனக்கென்ன?

கோவிந்த் பகவான் இன்றோடு முப்பத்தெட்டு நாள் முக்கால் பொழுது மூன்று மணி நேரம் கழிகிறது இதற்குள் இப்படியெல்லாம் நான் மாறி  இருந்திருக்கக்கூடாது மாற்றியும் இருந்திருக்கக் கூடாது கட்டுப்படாத வார்த்தைகளல்லாத வார்த்தைகளை ஒரு பெருமழைப்போல் நள்ளிரவிலும்…

தெரியாதது 2

ஆர் வத்ஸலா தெரியும் அப்போதே உனக்கு எனது அருமைகளும் அசட்டுத்தனங்களும் தெரியும் அப்போதே உனக்கு எனது வலுக்களும் வலிகளும் அப்போது தெரியாத எது தெரிந்து விட்டது இப்போது உன் விலகலுக்குக் காரணமாய்?

தெரியாதது 1

ஆர் வத்ஸலா கரிசனமாக விசாரிக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு மௌனமாக என் வலிகளை அனுப்பி வைக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு தொடாமல் தோள் கொடுக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு என்னை விட்டு நீ விலகினால் எனக்கு என்ன ஆகும்…