April 17, 2023 • By
admin
ஆர் வத்ஸலா நீ வருவாய் என தெரியும் நீ கிளம்பி போய் ஆண்டுகள் ஆகி விட்டன அதற்கு கணக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை நான் எப்போதும் போல் பணி புரிகிறேன் சமைக்கிறேன் சாப்பிடுகிறேன்…
April 17, 2023 • By
admin
ஆர் வத்ஸலா நேற்று என் தோழி இறந்து போனாள் படுக்கவில்லை தூக்கத்தில் போய்விட்டாள் அழுது ஓய்ந்து விட்டேன் சமாதானப் படுத்திக் கொண்டேன் படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி இல்லாவிட்டால் கஷ்டப்பட்டிருப்பாள் புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும்…
April 17, 2023 • By
admin
ஆர். வத்ஸலா என்னை உதறி விட்டு போய் விட்டாய் வெகு தூரம் அது உன் உரிமையென ஏற்றுக் கொண்டாலும் துடித்தோய ஓராண்டாயிற்று உதறிய காரணம் கூறப் படாததால் இதுவோ அல்ல அதுவோ எனக் குடைந்து…
April 17, 2023 • By
admin
ஆர். வத்ஸலா நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை கங்கை போல் என் மேல் பொழிந்து என் மனதை குளிர்வித்து வழிந்தது உன் பாசம் எனக்கு உன் மேலும் உனக்கு என் மேலும் காதல் இல்லை…
April 17, 2023 • By
admin
சேயோன் நான் கண்ணாடியா? பிரதி பலிப்பா? பூசப்பட்டிருக்கும் ரசம் என் பின்னேயா? முன்னேயா? கண்ணில் தூக்கம் அழுத்தும்போது காணாமல் போய்விடுகிறேன். அந்த திரை கடல் நுரைகளால் ஆனது. அதுவும் காதல் செய்கிறது. கருமாதி நடத்துகிறது.…
உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும் அறுபடவில்லை அறுபடவில்லை அந்த இறைவனின் தொப்புள் புள்ளியில்.
மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன…
ஆர் வத்ஸலா சிறு வயதில் உனக்கு என் மேல் கொஞ்சம் பாசம் இருக்கத் தான் செய்தது சத்தியமாக - எனக்கு உன் மேலிருந்த அளவு இல்லையென்றாலும் வயது ஏற ஏற அது குறைந்ததை நான்…
ஆர் வத்ஸலா மௌனம் 1 மௌனத்தின் மொழி அறிந்தோர் அறிவார் சொல்லின் வலுவை மௌனம் 2 முன்பெல்லாம் நான் பேசுவேன் நீ மௌனிப்பாய் இதழோரப் புன்னகையால் என்னை வருடிக் கொண்டு இன்று நான் பேசுகிறேன்…
March 26, 2023 • By
admin
வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற…