Posted inகவிதைகள்
மனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்
ரவி அல்லது யாவைச் சுற்றியும் நிறைந்திருக்கும் நிம்மதியை திளைக்கப் பழகிடாத துயரத்தில் கோப்பையைத் தூக்கியபடி கொடுந்துயரில் பார தூரம் பயணிக்கின்றேன் நிரப்பிவிடுவார்கள் நிம்மதியையென பருகிப் பரவசங்கள் கொண்டுவிட. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அனைவரும் சொர்க்கப் பானமென சுவைக்க நிரப்புகிறார்கள் வழி வழியாக நம்பியதை…