தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஓவியமோ நீ?

கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) வண்ணங்கள் சுழற்றியடிக்கும் சூறாவளியின் நடு மைய அமைதியை அடையும் போது நீ…

கோபம்

இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை வைத்துக் கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற பூக்காரியிடம் சிரித்துக் கொண்டே வாங்குகிறேன் பிள்ளைகளின்…

மழை விண்ணப்பம் – மழை புராணம் – 5

                         பா.சத்தியமோகன் கடும் கோடை என்ற எழுதுகோலால் வருந்திபெரும் மழை என்ற விண்ணப்பம் ஒன்றுஉலக சுபிட்சம் நாடிஎழுதத் தொடங்கினேன்பயிர்கள்…

பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்

சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை  சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது கடுகடுத்தவர்களாக வில்லையை ஒட்டி விரும்பிய பெயரை எழுதி வேதனையைக் கூட்ட முடிகிறது …

அமீதாம்மாள் கவிதைகள்

மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட இல்லை இடைவெளி  அவள் சத்தமும் என் மௌனமும்  பேசிக்கொண்டன  ‘ஏன் இப்படி …

நீண்ட பயணி

என்னைத்தேடி  உன்னிடம் வந்தால்,  நீண்ட பயணியாய்  என்னுள்  ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும்  பூத்துவிடுகின்றாய்.  பச்சையமாய்  பரவியும் விடுகின்றாய்.  எந்த பூவில்  எந்த கவிதையை ரசிப்பேன்  எந்த மரத்தில்  உந்தன் இசைக்கேட்பேன்.  மனக்குகையில்  ஒளிந்திருக்கும் …

மழை புராணம் -3

பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின்  தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை ஒருவன்சவுக்கால் அடி பெற்றதுபோல் வாங்கிக் கொள்கின்றது மண் நனைதல் என்பதுமுதலில் வெப்பம்…

அதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?

இராமானுஜம் மேகநாதன்  அதெப்படி?   எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே? கள்ளச்சாராய சவானாலும்,  காவடி தூக்கி  காவல் தெய்வம் திருவிழாவானாலும்,  கடலில் உப்பெடுக்க போராடினாலும்,  காவிரி தண்ணீர் போராட்டமானாலும்,  தண்ணீர் இன்றி தவித்தாலும்  அதெப்படி?…