தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பாவம் அவர்கள்,,,,,, மூன்றாமவருக்குத் தெரியாத இருவர் அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள் அறியாத இருபதுபேர் அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர் மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். இலக்கியம் அரசியல்,…

மழை புராணம் – 9

மழை அழகாபாடிய பாடல் நடுவினிலே  காற்றில் கரைந்தது போல்வந்து வந்து நின்று போவதேன்  மழைத் துளியே கூறுக நீபூமிப் பண்டாரம் வைத்திருக்கும் கப்பரையில்உன் சில்லறைத் துளிகள் விழுந்தால் தானேபக்தியும் வரும் ? பசியும் போகும்?…

மழைபுராணம் – 8

- பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட  மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை வானவில்லைவீட்டுக்குள் எப்படி கொணர்வது? ***

பிறந்த மண்ணில் 

அன்று பிஞ்சு என்னைக் கொஞ்சிய தஞ்சை மண் இன்று என முதுமையை கொஞ்சுகிறது 70 ஆண்டுகள்   ஊர் ஊராய்ச் சுற்றியபின்  சொந்த மண்ணில் சங்கம்ம் சோழனின் நாணயம் நான்  எனக்கு மரணமில்லை நான் வாழ்ந்த…

இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது

மாமதயானை ( சென்ரியு கவிதைகள்) கனமான பையை எப்படி சுலபமாக தூக்கினான்... திருடன் ** அன்னதானம் வாங்க தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடினான்.... தொப்பையை ** குடிசை வீட்டிற்குள் விரும்பிப் போய் குடியிருக்கும்...…

தாய்

அவள்  அந்த கடவுளையும்  தூக்கிக்கொண்டு அலைந்தாள் ஐந்து பிள்ளைகளோடு.  வாழ்வதற்கு  வீடில்லை.  உண்பதற்கு சோறில்லை.  படுத்துறங்க  பாயுமில்லை.  கட்டிய கணவனோ  கள்ளச்சியோடு  கலந்திட  வீடோ  சுனாமியில் போய்விட  அவள்  அலைந்துக்கொண்டிருந்தாள்  அந்த சாமியோடும் ஐந்து…

மழைபுராணம் – 7

இப்போ  மழை- பா.சத்தியமோகன் குரல் செருமிக் கொண்டுஈரம் ஏந்திச் சுழன்றசற்று நேரத்தில்நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்கூடுகிறது மழைசில்லிடல் காட்டியும்விளக்க முடியாத பலவற்றைப் போலவேமழையும் நிறைய சொல்லிச் செல்கிறதுதரை நோக்கி வடிந்து விடும் மனிதர்…

சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து

ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் நெடியடித்ததை பொருட்படுத்தாமல் சேமித்த ருசியின் லயிப்பில் சிலகாலம் கழித்துச் சென்றேன் அழைத்ததன்…

அப்பாவின் சைக்கிள்

அழுக்கு வேஷ்டி சட்டையோடு,  அப்பா  அந்த பழைய சைக்கிளில்தான்  நாற்பது வருடங்களில்  பயணித்த வாழ்க்கை.  இரண்டு பெண்களையும்  இரண்டு ஆண்களையும்  படிக்க வைத்து,  கல்யாணம் செய்து வைத்த  சம்சார ரகசியம்  அவருக்குதான் தெரியும்.  நீண்ட…

நதி

ஜஸ்விந்தர் ஸீரத் மொழிபெயர்ப்பு : வசந்ததீபன் ______ (1) நான் உன்னை நதி என்று எழுதுகிறேன் நீ தண்ணீர் என்று எழுதி ஓட விடு வடக்கை நோக்கி. பார்... எங்கு வரை ஓடுகிறேன்   எங்கே…