தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா

முருகபூபதி - அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் " நினைவாற்றலுக்கு      இணையான     இன்னொரு      பண்பை    மனிதரிடம்     இனங்காண     முடியவில்லை " இலங்கையில்   1982 -  1983    காலப்பகுதியில்        பாரதி     நூற்றாண்டு விழாக்கள்      நாடு   தழுவிய    ரீதியில்     நடந்தபொழுது    …

சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?

  கோவிந்த் கருப் -------------------- முன் தகவல்: நான் உயர்குடி சேர்ந்தவனில்லை. என் தாய், மதுரை தேனி பகுதி எரசையில் ஒரு பெரிய வேளான் குடும்பத்தில் பெண் வழி வாரிசு. என் தாயின் தாத்தா…

கியூபா – 50 ஆண்டு – புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும்

துக்காராம் கோபால்ராவ் புரட்சி அரசாங்கம், நாட்டு மக்களின் ஒப்புதலோடும், நமது அரசாங்க நிறுவனங்களில் உள்ள ஊழலையும், எதேச்சதிகார அதிகாரிகளையும் நீக்கி, நாட்டை முழு தொழில்மயப்படுத்தும். 1.5 பில்லியன் பீ§…¡க்கள் அளவுக்கு உறங்கிக்கிடக்கும் நாட்டின் மூலதன…

கியூபாவின் பொருளாதாரம்

கியூப அமைப்பு சோவியத் மாதிரியில் உருவாக்கப்பட்ட ‘திட்டமிட்ட பொருளாதார’ வகையைச்சேர்ந்தது. அரசாங்கமே எல்லா தொழில்களுக்கும் சொந்தக்காரர். எல்லோரும் அரசாங்கத்துக்கே வேலை செய்கிறார்கள். பெருத்த சீர்குலைவுக்கும் தட்டுப்பாட்டுக்கும் பிறகு, சமீபத்தில் தனியார் மயப் பொருளாதார இயக்கம்…

திரும்பிப்பார்க்கின்றேன் – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

முருகபூபதி  - அவுஸ்திரேலியா கற்றதையும்   பெற்றதையும்   அறிவார்ந்த  தளத்தில் சமூகத்திற்காக  பயன்படுத்திய  பெண்ணிய  ஆளுமை       "  பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள்…

ஸ்மார்ட் போன் இல்லையென்றாலும், சாதாரண போன் மூலமாகவே பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்

ஸ்ரீகாந்த் ராமகிருஷ்ணன் (ஸ்வராஜ்யா பத்திரிக்கையிலிருந்து) சமீபத்திய மத்திய அரசாங்கத்தின் 500 ரூபாய், 1000 ரூபாய் நீக்கத்தின் காரணமாக, பணத்தாள் இல்லாமலேயே பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதன் தேவை பலருக்கும் உறைத்திருக்கிறது. ஆனால்,பலரும் கேட்கும் கேள்வி,…

கியூபா சுற்றுலாத்துறை

  ஹினெடேரிஸ்மோ(Jineterismo) என்பது செக்ஸ் சுற்றுலா. ஹினெடெராஸ்(jineteras) என்பது விபச்சாரிகளைச் சுட்டும் சொல். கியூபாவில் சுற்றுலாத்துறையே செக்ஸ் சுற்றுலா என்றால் மிகையாகாது. சுற்றுலாவுக்கென தனி கடற்கரை விடுதிகளை கியூபாவின் கம்யூனிஸ்டு அரசு உருவாக்கியுள்ளது. இந்தப்…

Post-Truth: மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்….

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================ இந்த ஆண்டுக்கான சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது "Post Truth". அதன் அர்த்தம், உண்மை கடந்தது எனச் சுருங்கக் கூறலாம். அதாவது புழக்கத்தில் நீண்டகால சம்பிரதாயமாக இருந்த ஒரு விடயம் தனது…

தொடுவானம் 146. காணி நிலம் வேண்டும்…

தேர்வுகள் நெருங்கிவிட்டது. இரவு பகலாக கண்விழித்து படிப்பில் கவனம், செலுத்தினோம். வரக்கூடிய வினாக்கள் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பாடநூல்களில் முக்கிய வரிகளைக் கோடிட்டு வைத்தோம். வெள்ளைத் தாள்களில் குறிப்புகள்…