தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 11

பி.ஆர்.ஹரன்   இக்கட்டுரைத் தொடரின் சென்ற பகுதியில் WRRC மற்றும் CUPA அமைப்புகளைப் பற்றியும், அவற்றுக்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவி பற்றியும் சில சந்தேகங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டுரை அவர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது.…

தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

முகிலன் இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர்.…

யாருக்கு வேண்டும் cashless economy

சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு…

தொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

டாக்டர் ஜி. ஜான்சன் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன் நான்காம் ஆண்டில் இருந்தபோது எனக்கு ஓர் ஆசை உண்டானது. வேலூர் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நிறைய மலையாளிகள் இருந்தனர். அவர்களில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,,மாணவ மனைவிகள்…

தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார்…

ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்

கோவிந்த் கருப் தமிழில் ஒரு பழமொழி உண்டு, உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று. ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் -…

தொடுவானம் 143. முறுக்கு மீசை

டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு…

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

கே.எஸ்.சுதாகர் பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன்.…

திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள். கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக…

அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…

ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது.  மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள்…