தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

தள்ளுபடியில் தள்ளாடும் குடும்பத்தலைவர்

  எஸ்.பால்ராஜ் ஓரு காலத்தில் ஆடி மாதம் என்றால் தமிழர்களுக்கு அமங்கலமான மாதம். விவசாயிகள் மட்டும் ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்கள். மங்கல காரியங்கள் எவையும் இந்த மாதத்தில் நடக்காது.அதனால் திருமணம் போன்ற விசேஷத்திற்கு…

தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்

. சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து இரவிச்சந்திரனைப் பார்க்க வந்துள்ளோம் என்று நாதன் அவரிடம்…

ரௌத்திரம் பழகுவேன்…..

சோம.அழகு   உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள்…

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

    பி.ஆர்.ஹரன்   ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறிவருகிறார்கள். மறுபக்கம், கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும்,…

‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து

பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற - கதை…

தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்

(சர் லட்சுமணசாமி முதலியார்) மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய பாடம் மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும் ( Obstetrics and…

ஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30

செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான  சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,பி. நரசிங்கராவின் மாபூமி போன்ற திரைப்படங்கள், சாந்தா தத் மொழிபெயர்த்த…

பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்

சோம.அழகு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியாயிற்று.   கிரிக்கெட் போட்டியின் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்பிருந்தே திட்டமிட்டு, கொறிக்க, குடிக்க என வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அந்நன்னாளில் நண்பர்கள் அனைவரும்…

தொடுவானம் 131. அறுவை மருத்துவம்

மருத்துவக் கல்வியில் அறுவை மருத்துவம் இன்றியமையாதது. இதை இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளைப் பார்த்து அவர்களைப் பரிசோதனைகள் செய்து பார்ப்பதுடன், அறுவைச் சிகிச்சை வகுப்புகளிலும் விரிவுரைகள் கேட்டு பயிலவேண்டும். வேலூர்…

திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்

இயல்புகளை  இனம்காண்பித்த  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கணேஷ்                                                   முருகபூபதி  - அவுஸ்திரேலியா   மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்…