டாக்டர் ஜி. ஜான்சன் 126. ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி மருத்துவ வகுப்பு வெளி நோயாளிகள் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருந்தது. விரிவுரை ஆற்றும் மேடையும் மாணவ மாணவிகள் அமர்ந்து குறிப்புகள் எடுக்கும்…
பி.ஆர்.ஹரன் சிறைப்படுத்தப்பட்ட (Captive) யானைகள் இறந்துபோகும் கொடுமை ஒரு பக்கம் நடந்தேறுகிறது என்றால், அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு அவை அனுபவிக்கும் சித்திரவதைகள் எண்ணிலடங்கா. தனிமையும் வேதனையும் துன்பமும் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட அந்த…
ஜூன்20 : உலக அகதிகள் தினம் 'சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சனைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளுக்கான…
சமீபத்தில் நாளிதழில் ஒரு செய்தியைப் படித்தேன். எழுத்தாளர் விவேக் ஷான்பாக் தலைமையேற்ற ஒரு குழு எழுத்தாளர்களைப்பற்றிய ஆவணப்படங்களை எடுப்பதற்கான கருத்துருக்களை ஓர் அமைப்பின் சார்பில் பரிசீலனை செய்து, அவற்றை அனுப்பியவர்களை நேர்காணல் செய்து,…
மீண்டும் தேர்வுகள் நெருங்கி வந்தன. இரண்டே பாடங்கள்தான். உடற்கூறும் உடலியலும். இரண்டுமே மருத்துவம் பயில மிகவும் இன்றியமையாதவை. அதனால்தான் தேர்வு சற்று கடினமாக இருந்தது. இந்தத் தேர்வைத் தாண்டினால்தான் மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குச்…
ஒரு குறிப்பிட்ட துறையில் காலம் முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில்…
“ ஸ்ரீ: “ விற்பனைக்கு அறிமுகமானது புது டிசைன் புடவை; வழக்கமாக வாசலில் நிற்கும் பொம்மைக்குப் புடவை கட்டிவிடும் புண்ணியகோடித்தாத்தா வேலையை விட்டுப் போயாச்சு. புதிதாக வந்த இளந்தாரியிடம் வந்தது…
விஜய் விக்கி சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில் நடந்தேறியுள்ளது... சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில்,…
ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில்…
முருகபூபதி - அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான் எங்கள் நாவலர், " வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் " - என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில்…