தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

முரசொலி மாறனை மறந்த திமுக.

 பீர்பால்  ஆணித்தரமாக இந்த தேர்தல் ஒன்றை நிரூபித்திருக்கிறது – திமுக , அதிமுக இரண்டும் தான் தலையாய தமிழக கட்சிகள் என்று. அதிலும், திரு.கருணாநிதி செய்த ஒரு தவறான , அரசியல் ரீதியாக, அணுகுமுறையால்…

அம்மா நாமம் வாழ்க !

ஜெயானந்தன். தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல்  கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை  செய்துவிட்டார். இந்த விளையாட்டில்,…

தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.

  ஜப்பானியர் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் இருந்தபோது அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பரம எதிரி. கல்கத்தாவில் அவர்களால் வீட்டுக் காவலில் இருந்தபோது…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள் இறைவா! இறைவா! இறைவா! சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்! அத்தனை உலகமும்…

உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’

கே.எஸ்.சுதாகர்   வட துருவ நாடான பின்லாந்தின் - பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது.   ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல…

தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

            உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on…

ஆண்களைப் பற்றி

விஜய் விக்கி பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்.. அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்.. நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே…

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின்…

தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..

  ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வேனேயொழிய…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும்…