தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

பாவண்ணன் கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள்…

தோழா – திரைப்பட விமர்சனம்

– சிறகு இரவி 0 சக்கர நாற்காலியில் வாழும் கோடீஸ்வரனும் அவனது அன்புக்கு பாத்திரமாகும் கேடி ஒருவனும்! நெகிழ்ச்சியான திரைக்கதையுடன் இயக்குனர் வம்சி! 0 பிரஞ்சு படமான தி இன்டச்சபிள்ஸை தழுவி எடுக்கப்பட்ட தமிழ்…

தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 114. தேர்வுகள் முடிந்தன . மூன்று மாதங்கள் ஓடி மறைந்தன. தேர்வு நாட்களும் வந்தன. இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வு. உண்மையில் நாங்கள் கல்லூரியில் சேர்த்த மூன்றாம் ஆண்டு…

தொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்

113.கற்றாருள் கற்றார் அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்டு நாங்கள் தேனுண்ட வண்டானோம். அரங்கம் ஆச்சரியத்துடன் அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தது! புலைமை மட்டுமல்ல சபைக்கு ஏற்றவகையில் அவர் பேசியது மேலும் வியப்பையூட்டியது. "…

எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகாலத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான  எல்லீஸ் டங்கன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவர் சில ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. அவற்றில் தமிழ்நாட்டுக் கிராமங்களைப்பற்றிய சித்திரத்தை வழங்கும்வகையில்…

தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக மக்கள்தான் அதுவரை அறிந்திருப்பார்கள். திராவிட…

தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை

அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை நேருக்கு நேர் பார்த்து அவருடைய சொல்லாற்றலைச்  செவுமடுக்கும் பேறு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழைத்தான் அதுவரை அரசியல் மேடைகளின் தொலைவில் நின்று கேட்டதுண்டு. ஆனால்…

தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.

தேர்தல் சூடு பிடித்தது. இதற்கு முன் நடந்த தேர்தல்களைவிட இது முற்றிலும் மாறுபட்டது என்பது கண்கூடு. இப்போது மக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவல்லது…

தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “

  நடேசன் இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights - Emily Brontë') அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத்…

நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)

மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட…