அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வை

குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான ஒரு சோகமான சூழ்நிலைதான் ஓவியர் மனோகருக்கு ஏற்பட்டது, ஆனாலும் அவர் அதற்காக உடைந்துபோய்…

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

......................................................................................................................................... _ லதா ராமகிருஷ்ணன் ............................................ வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக்கும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருந்துவருகிறது. மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிட வசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும்…

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….

உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்....... _ லதா ராமகிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன் – 80களில் என்று நினைக்கி றேன் - என் உறவினர் ஒருவருடைய மனைவி அந்தக் காலத்திலேயே டைட் பாண்ட், டைட் ஷர்ட் எல்லாம் போட்டுக் கொள்வார். "இப்படி…

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்….   நூல்  கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் !                                                               முருகபூபதி     இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல்…

படிக்கும் மாணவனுக்கு பிடிக்கும் ஒழுக்கம்

முனைவர் என். பத்ரி,     கல்விக்கூடங்கள் பல்கலைவளர்ப்புக்கூடங்கள்.  மாணவர்களிடையே அறிவு, திறமை மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை வளர்க்கும் மையங்களாக கல்விக்கூடங்களே கருதப்படுகின்றன. தற்போதைய கால சூழலில் கற்றோராயிருக்கும்  தாய் ,தந்தை இருவரும் பணிக்கு செல்லவேண்டியுள்ளது.  கிராமப்புற பெற்றோர்களில் பலரோ போதுமான  கல்வியறிவற்றோராய் …

இறந்தவர் மீதும் இரக்கம் கொள்வோம்

    முனைவர் என்.பத்ரி            இறந்தவர்களை தெய்வத்திற்கு ஈடாக நாம் கருதுவதும் ,அவர்களை நல்லடக்கம் செய்வதில் நாம் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்வதும் நமது  தமிழ் மரபுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறந்தவர்களை…
கோயில்களில் கைபேசி

கோயில்களில் கைபேசி

லதா ராமகிருஷ்ணன்   இன்று கோயில்களில் அலைபேசி கொண்டுவரலாகாது என்று இடப்பட்டி ருக்கும் உத்தரவு பலரால் கண்டனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகியிருக் கிறது.   எங்கே குற்றங்கள் நடக்குமோ அங்கேதான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இந்த உத்தரவுக்குத் தன் பாரபட்ச அரசியல்பார்வையில்…
குழந்தைகளை கொண்டாடுவோம்

குழந்தைகளை கொண்டாடுவோம்

-முனைவர் என்.பத்ரி, கல்வியாளர், மதுராந்தகம்-603 306.      ’இளமையில் வறுமை கொடிது’என்கிறார் ஔவையார்.  ஆனால் சமீப காலங்களில் சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பச்சிளங்குழந்தைகள் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம்…

      பிழைத்திருப்போம் !

                                                                   சோம. அழகு             சமூக வலைதளங்களின் இரைச்சல், அலுத்து உளுத்துப் போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் (intolerable mindless TV shows) ஓலம் – இவற்றைச் சிலாகிக்கும் வேடிக்கை விந்தை மனிதர்களால் ஆன புறச் சூழல், அன்றாடம் ஒரு…

மக்கள் படும் பாடு

    சோ_தாசன்( les miserables டைட்டில் இன்ஸ்பிரேஷன் }..இடியாப்பச் சிக்கலில் எப்போதும் தமிழகம்.தமிழகத்தின் பூர்வ குடிகள் யார் என்பதே தெரியாமல் போன ஒரு சூழல் சபிக்கப்பட்ட இனமான தமிழர்களுக்கு ஏனோ.மொழி:மெத்தபடித்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழைத் தாய்மொழியாக பல தலைமுறை கொண்ட…