தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளது

Posted on August 12, 2023 ரஷ்யன் லூனா -25 இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி சி. ஜெயபாரதன், கனடா ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான்…

ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள் Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்!…

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர்…

ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்

குரு அரவிந்தன் மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப்…

கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு

கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய  அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் இன்னும் பத்தாண்டுக்குள் 4800 மெகாவாட்…

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 5

சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் நூல் தொகுப்பு மேரியின் மேப்பிள் சிரப்பு காப்பக மகளிர் அணைப்பு முதியோர் விழைவது, இதழ் முத்தம் அல்ல முதியோர்க்கு தேவை , உடல் முயக்கம் அல்ல. தாம்பத்திய…

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4 சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் நூல் தொகுப்பு மேரியின் மேப்பிள் சிரப்பு காப்பு மகளிர் அணைப்பு *************************** முதியோர்க்கு காப்பகத்தில் தாம்பத்திய நெருக்கத்தை அனுமதி. மோசஸின் 11 ஆம் நெறிக் கட்டளை…

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ******************* மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும்…

கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றும் யந்திரம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி…