தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

மனிதர்களின் உருவாக்கம்

T.K. அகிலன் இன்றைய நம் குழந்தைகள், நாளைய நம் சமூகத்தின் மனிதர்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு மற்றும் சூழலிற்கேற்ப, ஒரு பகுதி அவர்களாகவே மனிதராகிறார்கள். அவர்களின் இன்னொரு பகுதி, சுற்றுச்சூழலால் உருவாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் என்பதன்…

மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்

தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.   பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம்.   …

தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி மாற்றுத்திறனாளி என்றால் வானத்தில் வெட்ட வெளியில், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குதித்து வந்த ஜந்துவா?... அப்படி ஒன்றும் இல்லை, சராசரி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் தான் இருந்தன எனக்கு.…

நீங்காத நினைவுகள் 45

ஜோதிர்லதா கிரிஜா 1983 ஆம் ஆண்டு என்று ஞாபகம். குடும்பக் கட்டுப்பாட்டு இலாகாவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு தொடர்புள்ள…

பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !

வில்லவன் கோதை . பகற்பொழுது முழுதும் சாய்ந்தபோது நாங்கள் விடுதிக்குள் பிரவேசித்தோம். இரவுக்கான உணவாக கோதுமையில் சுடப்பட்ட சப்பாத்தியும் மைதாவில் தயாரித்த பரோட்டாவும் விடுதியில் பரிமாறப்பட்டது. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் அகற்றிவிட்டால் கிடைப்பது…

அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

புதியமாதவி, மும்பை அத்தியாயம்...6 திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை கேட்டது... சூரியனே , உனக்குச் சூடில்லையா? உனக்கு மட்டும் சாவி, எங்களுக்குப் பூட்டா? என்று. ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில்…

வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.

வழக்கறிஞர் கோ. மன்றவாணன்   இந்திய மக்களவைக்கான 16-வது பொதுத்தேர்தல் அண்மையில் நடந்தது. சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திரு. மணிரத்தினம் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.…

திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை

இப்ராஹிம் பெங்களூர். அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், உண்டு.இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் பொம்மைகளின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா…

திண்ணையின் இலக்கியத் தடம்-34

சத்யானந்தன் மார்ச் 4 2005 இதழ்: நேற்று வாழ்ந்தவரின் கனவு - எச்.பீர்முகம்மது- பாவண்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது- கன்னடத்திலிருந்து தமிழுக்குப் பல இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து சிறந்த இலக்கியப் பங்களிப்பு செய்தவர் பாவண்ணன்.…