தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 18. அப்பாவின் ஆவேசம்! ஜூன் மாதம் அப்பா திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் எங்கள் வீடு திரும்பி விடுவேன். அதே மலையடிவாரத்தில் பழக்கமானவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். பேருந்து நிலையத்தில்…

கா•ப்காவின் பிராஹா -3

மே 9 -2014 பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி…

தொடுவானம் 17. நான் ஒரு டாக்டர் ஆவேன்!

டாக்டர் ஜி. ஜான்சன் படிப்பவை யாவும் காற்றோடு கலந்துவிடக் கூடாது. அவை மனதின் ஆழத்தில் பதிய வேண்டும். அப்படி பதியவைக்க நாட்குறிப்பு உதவியது.அதில் பதிவு செய்துவிட்டால் அதை வாழ் நாள் முழுதுமே மறக்க இயலாது.…

பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !

வில்லவன் கோதை அடுத்தநாள் அதிகாலை ஆவிபறக்கும் காபியோடு எழுப்பினார்கள் விடுதிப்பணியாளர்கள். படுக்கையிலிருந்து எழுந்த நாங்கள் காலைக் கடன்களை ஒருவாறு முடித்து மிதமான உணவு உட்கொண்டோம். தயாராக நின்றிருந்த இரண்டு கார்களும் பயணத்தை துவக்கின. இடையில்…

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8

அத்தியாயம்...8 புதியமாதவி, மும்பை திராவிட இயக்கம் பெண்ணிய தளத்தில் ஏற்படுத்திய சமூகப்புரட்சி மிகவும் போற்றுதலுக்குரியது. அந்தப் புள்ளியில் பெரியார் ஒருவர் மட்டுமே இந்த நூற்றாண்டின் தன்னிகறற்ற போராளியாக திகழ்கிறார். இன்றைய நிலை என்ன பெரியாரை…

நீங்காத நினைவுகள் 47

ஜோதிர்லதா கிரிஜா நான் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் ஆன புதிதில் எழுத்தாளர் தொடர்புள்ள கூட்டங்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் மிகுந்த ஆர்வத்துடன் போவதை வழக்கமாய்க் கொள்ளலானேன். ஆனால் சில கூட்டங்களுக்குப் போனதன் பின் அலுத்துப்போகத் தொடங்கிவிட்டது.…

இந்து மோடியும், புதிய இந்தியாவும்

ஜெயானந்தன். இந்திய நாட்டின் " புது அவதாரமாக " மோடியை ஏற்று, இந்திய மக்களில் 30% மக்கள், வாக்களித்து, தங்களின் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். மீதம் 70% மக்கள், ஒருவித குழப்பதோடும்,பயத்தோடும் , எட்டி நின்று…

திண்ணையின் இலக்கியத் தடம் – 36

ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் <a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60507071&edition_id=20050707&format=htmi">இணைப்பு</a> ஜூலை 15, 2005…

மோடியின் சதுரங்க ஆட்டம்

  சிறகு இரவிச்சந்திரன்.   நரேந்திர மோடியின் ஒரு செயல், சில நாட்களுக்கு முன் பரம வைரிகளாக இருந்தவர்களைக் கூட, ஒன்று சேர்த்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். விசயம் ஒன்றுமில்லை.…

இந்திய “ மோடி “ மஸ்தான்

  சிறகு இரவிச்சந்திரன் அந்த காலத்தில் எல்லாம், மக்கள் நெரிசல் இல்லாத தியாகராயநகர் உஸ்மான் சாலையில், இப்போதிருக்கும் பேருந்து நிலையம் அருகில், மக்கள் கூட்டமாகக் கூடியிருப்பர். சிறுவனான எனக்கு, ‘அங்கே என்ன வேடிக்கை?’ என்று…