தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

திண்ணையின் இலக்கியத் தடம்-22

மார்ச் 2 2003 இதழ்: பரத நாட்டியம் சில குறிப்புகள்-1 வைஷாலி- தமிழ் நாட்டில் பரதக் கலையின் நான்கு ஆசான்கள்- சின்னைய்யா, பொன்னைய்யா, சிவானந்தம் வடிவேலு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&edition_id=20030302&format=html ) சோழ நாடனின் கொடுமுடி கோகிலம்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 46

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 46. உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த…

நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!

  மைய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்த புதிது. அச்சம் என்றால் என்னவென்றே அறிந்திராத பருவம். அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாதென்னும் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு எங்கள் அப்பாவால் வளர்க்கப்பட்ட…

நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்

ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த இலக்கிய உலகத்தோடு தொடர்பு உடையவர்கள் அறியாமல் இருக்க் முடியாது. இவரைச் சந்திக்கும் வாய்ப்பு, பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குக் கிடைத்தது. 1972 என்று ஞாபகம். காலஞ்சென்ற எழுத்தாளர்களாகிய…

திண்ணையின் இலக்கியத் தடம்-21

ஜனவரி- 4, 2003 இதழ்: கடிதங்கள்- சி.மோகன் பட்டியலுக்கு எதிர்வினை புரிந்த கோபால் ராஜாராமின் கட்டுரைக்கு எதிர்வினைகள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301041&edition_id=20030104&format=html ) உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்- எல் எஸ் என் பிரசாத்-…

தினம் என் பயணங்கள் – 4

  இன்றைய தின என் அலுவலகப் பயணம் ஒரு சிறப்பனுவத்தை என்னுள் துவக்கியது. ஆரஞ்சு வண்ணத்தில் சுடிதார். தூக்கி போடப்பட்ட நதியா கொண்டை, அதன் பக்கவாட்டில் ஒரு ஆரஞ்சு நிற ஒற்றை ரோஜா. நெற்றியில்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      45.பாப் என்ற புதிய இ​சை…

ஜாக்கி 27. வெற்றி நாயகன்

    டிரன்கன் மாஸ்டர் - குடிகார குரு படம் நம் சாகச நாயகனை வெற்றி நாயகனாக வலம் வரச் செய்தது.  அதை எல்லா வகையிலும் ஜாக்கி உணர்ந்தார்.   மக்கள் ஜாக்கியைக் கண்டதும்…

தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!

விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது. அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன. காதுகள் அடைத்து வலித்தன.…

பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்

  சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர்.…