தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

அடியாழம்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)   உண்மை சுடும் என்றார்கள்உண்மை மட்டுமா என்று உள் கேட்டதுஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்யாரோடுமா – அது எப்படி…

மொழிபெயர்ப்பாளர்க்கான விருது

அன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு. வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of…

அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

      இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான்…

மகாத்மா காந்தியின் மரணம்

[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8…

படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

                                  முருகபூபதி – அவுஸ்திரேலியா  “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…?  “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி. எனக்கு  ‘ஜமாத்  ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில்…

புனிதக் கருமாந்திரம்

                 சோம. அழகு                                                                                                                ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய…

அட கல்யாணமேதான் !

  சோம. அழகு                                                                      அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம்…

சாலைத்தெரு நாயகன்

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம்…

கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான…

அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்

ஆயிரத்தொரு இரவுகள்  என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில்,  அதாவது திரைப்படத்திற்கான  காட்சிகள்  ஒன்று - இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre…