தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

வாட்ஸ் அப் வாழ்வியல்…!

குமரன் ஒரு சமூகம் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளின் பரிமாணங்கள் சார்ந்தே அச்சமூகத்தின் தற்கால வாழ்வியல் செறிவு நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகமெங்கும் உலாவும் வாட்ஸ் அப் சில ஆண்டுகளாய் ந‌ம் கையிலும் சிக்கியிருக்கிறது. "வசப்பட்டிருக்கிறது" என்று…

மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம்.…

தொடுவானம் 197. திருப்தியான திருப்பத்தூர்

            வெள்ளி மதியம் சிதம்பரம் புறப்பட்டேன். மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.தெம்மூர் சென்றடைய இரவாகிவிட்டது.தவர்த்தாம்பட்டிலிருந்து வீடு வரை நடந்தே சென்றுவிட்டேன்.மனைவியை கூட்டிச்செல்ல…

மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு

(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை…

தொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை

            டாக்டர் ராமசாமியின் பக்கத்துக்கு வீடு எனக்கு தரப்பட்டது. அது ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ள இரட்டை வீடுகளில் ஒன்றாகும். காலையிலேயே பணியாளர்கள் வீட்டைக் கழுவி சுத்தம் செய்தனர்.…

பார்க்க முடியாத தெய்வத்தை…

கோ. மன்றவாணன்   பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக…

தொடுவானம் 195. இன்ப உலா

            திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் இரண்டாம் நாள். காலையிலேயே உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினேன். காலை தியானத்துக்கு " காரம் டியோ " சிற்றாலயம் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள்…

மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு…

பயணம்

   சோம.அழகு இது பயணக் கட்டுரை அல்ல ; பயணம் பற்றிய கட்டுரை. பயணம் – இது வெறும் வார்த்தையல்ல…ஓர் அற்புதமான உணர்வு. (இதை பாரதிராஜாவின் பாணியில் சொல்லிப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும்.…

தொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.

          சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக்  கட்டிடக்கலைப்  பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர்.          …