மண் தினத்தின் மான்மியம்!

This entry is part 5 of 5 in the series 8 டிசம்பர் 2024

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET மண் இயற்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, மேலும் பலதரப்பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரம் வெப்பமாக இருப்பதை உறுதி செய்வதும் அனைவரின் பொறுப்பாகும். தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மேலும் மண் அரிப்பு, வளம் குறைதல் […]

யோகா: ஆரோக்கியத்தின் ஆணிவேர்

This entry is part 4 of 5 in the series 23 ஜூன் 2024

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET யோகா என்றால் என்ன?யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான “யுஜ்” என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு “சங்கமம்” அல்லது “ஒன்று கலத்தல்” என்ற பொருளும் உண்டு. உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு […]

கனடாவில் சூரியனைத் தேடிய பயணம்

This entry is part 3 of 6 in the series 14 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே இருந்தது. வழமைபோல ஆய்வாளர்கள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த மாற்றத்திற்கு எல்நினோ (El Nino) என்ற பசுபிக்சமுத்திர நீரோட்டமும் இம்முறை ஒரு காரணமாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒரு முறை டிசெம்பர் மாதத்தில் எல்நினோவின் இதுபோன்ற பாதிப்பை […]

இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்
துவங்கியது

This entry is part 6 of 6 in the series 14 ஜனவரி 2024

2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யான்-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ)தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIANPOINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது.  அந்த ஆதித்யான் விண்ணுளவி 2023செப்டம்பர் 2 ஆம் தேதி PSLV-C57 ராக்கெட்டில் ஏவப்பட்டது.  ஏழுவிதமானகருவிகளைச் சுமந்து செல்லும் விண்ணுளவி அடுத்த 5 ஆண்டுகள் சூரியனை ஆய்வுசெய்து தகவல் அனுப்பும். ஏழில் 4 கருவிகள் சூரிய […]

புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

This entry is part 1 of 3 in the series 10 டிசம்பர் 2023

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில், பூர்வஅணுப்பிளவு உலை ஒன்று இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையே மீள்பெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !  கனல் குழம்புகுவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிட்டெழும் எரிமலைகள் !தாறு மாறாய்ஏறி, இறங்கி ஊர்ந்திடும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பீறிடும்பூதக் கனல் […]

பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?

This entry is part 2 of 3 in the series 19 நவம்பர் 2023

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றிஞாலத்தை வார்க்ககளி மண்ணை நாடிகரும்பிண்டம் படைத்தான்கரையற்ற விண்வெளி எல்லாம் !ஏராளமாய்ப்.பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பதுகரும்பிண்டம் !கதிர் வீசும் கரும்பிண்டம்கண்ணுக்குத் தெரியாதுகருவிக்குப் புலப்படும், அதன்கவர்ச்சி விசைகுவிந்த ஆடி போல்ஒளிக் கதிரை வில்லாய் வளைக்கும் !கரும்பிண்டம் இல்லையேல்ஒளி மந்தைகள்உருவாகா !விண்மீன்கள் கண் விழிக்கா  !அண்டக் கோள்கள்உண்டைக் கட்டி யாகா !சூரியனுக்  கருகில்பேரளவுக் கரும்பிண்டம் மிதக்குது !கரும்பிண்டத் துகள்களைகால் பந்தாய் உருட்டிப்பொரி உருண்டை ஆக்குவதுஈர்ப்பு விசை !அண்ட […]

பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்

This entry is part 4 of 8 in the series 5 நவம்பர் 2023

https://youtu.be/_7pZAuHwz0Eசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ********** சுழலும் புவிக் கோளைச்சுற்றும் நிலவின் பின் முகத்தைநாசா துணைக்கோள்முதன்முதல் படமெடுக்கும் !இதுவரை தெரியாத பின்புறம்இப்போது கண்படும்  !சைனா  2020 இல் நிலவின்பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும்.அண்டவெளிப் பயணம் செய்துவிண்வெளியில் நீந்திவெற்றி மாலை சூடி மறுபடிமண்மீது கால் வைத்தார்சைன விண்வெளித் தீரர் !அமெரிக் காவின்விண்வெளி வீரர் போல்விண்சிமிழில் ஏறிவெண்ணிலவில் தடம் வைக்கமுயற்சிகள் நடக்கும் !நிலவைச் சுற்றி வந்துமனிதரில்லா விண்சிமிழ் ஒன்றுபுவிக்கு மீண்டது .இன்னும்ஐந்தாறு ஆண்டுகளில்சாதனை யாகச் சைனத் […]

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி

This entry is part 2 of 2 in the series 1 அக்டோபர் 2023

இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கருந்துளை ஒரு சேமிப்புக்களஞ்சியம் !விண்மீன் தோன்றலாம் !ஒளிமந்தை பின்னிக் கொள்ளலாம் !இருளுக்குள் உறங்கும்பெருங் கருந்துளையை எழுப்பாதுஉருவத்தை மதிப்பிட்டார் !உச்சப் பெருங் கருந்துளைக்குவயிறு பெருத்த விதம்தெரிந்து போயிற்று !பிரியாவின் அடிக் கோலால்பெரிய கருந்துளையின்உருவத்தைக் கணிக்க முடிந்தது !விண்மீன்களை விழுங்கியும்கும்பி நிரம்பாதுபிண்டங்களைத் தின்றுகுண்டான உடம்பைநிறுத்தும் உச்ச வரம்பு !“பிரியா வரம்பு”கடவுளின்கைத்திறம் காண்பதுமெய்த்திறம் ஆய்வது,வையகத்தார் மகத்துவம் ! “பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட […]