Posted on January 5, 2020 India targets New Moon Mission Chandrayaan -3 in 2020சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா******************************* ++++++++++++++++++++++ 2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது. 2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி […]
Posted on December 29, 2019 விக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு [டிசம்பர் 3, 2019] ++++++++++++++++++சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++https://youtu.be/3lWUmGKfoXs தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்+++++++++++++++++++++https://www.indiatoday.in/science/story/isro-chandrayaan2-vikram-moon-lander-crash-site-debris-nasa-lro-1625230-2019-12-04+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் !சந்திரனில் சின்னத்தை இறக்கியதுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது […]
Posted on December 22, 2019 New material to pave the way for lead-free solar panels சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !தட்டாம்பூச்சி போல் பறக்கவானூர்திக்குப் பயன்படப் போகுது !பரிதியின் சக்தியால் பறக்கும் !எரி வாயு இல்லாமல் பறக்கும் !பகலிலும் இரவிலும் பறக்கும் !பசுமைப் புரட்சியில் உதித்தது !பாதுகாப்பாய் இயங்குவது !நாற்பது குதிரைச் […]
Posted on December 15, 2019 Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019] Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019] https://us.sunpower.com/commercial-solarhttps://www.youtube.com/watch?v=ZkR6Mb17Iu0சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி பரிமாறமுன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ளஓரரும் பெரும் மின்சார நிலையம்தாரணியில் […]
Posted on December 8, 2019 Scientists Devise Photo-Catalyst to Turn Carbon Dioxide to Useful Fuel.++++++++++++++++Looking into the hard X-ray Nanoprobe Synchrotron Chamber while Measuring a response of an individual Cuprous Oxide Particle to the exposure of Carbon Dioxide, Water and Light.+++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, […]
Posted on December 8, 2019 Scientists Devise Photo-Catalyst to Turn Carbon Dioxide to Useful Fuel.++++++++++++++++Looking into the hard X-ray Nanoprobe Synchrotron Chamber while Measuring a response of an individual Cuprous Oxide Particle to the exposure of Carbon Dioxide, Water and Light.+++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, […]
FEATURED Posted on November 24, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைகள் மூழ்கப் போகுது !மெல்ல நோய்கள் பரவி, நம்மைக்கொல்லப் போகுது !நில்லா திந்த கலியுகப் போர் ! ++++++++++++++++ […]
கடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.[Venis Lagoon City Flooded in Italy] Venice the Lagoon City of Italy[November 14, 2019]+++++++++++++++1. https://www.cbc.ca/news/world/venice-st-marks-square-flooding-1.53623482. https://www.nationalgeographic.org/encyclopedia/lagoon/3. https://youtu.be/9z-P8QoClLA4. https://youtu.be/bYAysXU0r7o++++++++++++++++சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Canada +++++++++++++++++++++ Low Level Lagoon City Venice in Italy ++++++++++++++++++++ 1. https://youtu.be/2jYhbaHT1uc2. https://youtu.be/daJPoLVgbT03. https://youtu.be/3TVPEyup6bg4. https://youtu.be/jJ_TnZzk84E5. https://youtu.be/aHNWZ018ln86. https://youtu.be/9z-P8QoClLA7. https://youtu.be/bYAysXU0r7o ++++++++++++++++++++++ கடல் நுழைந்த தாழ்தரை நகரம் வெனிஸ்[Lagoon City Venice]+++++++++++++++++ கடல் புகு தாழ்தரை வெனிஸ் நகரம் கடல் அலை உயர்ந்து முடங்கியது. 50 ஆண்டுகட்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்து வெனிஸ் […]
NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES+++++++++++++++++++1. https://youtu.be/8yHcBaI70E8 சூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா+++++++++++++++++++++++++ NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONEShttps://www.space.com/42680-voyager-2-reaches-interstellar-space.html It’s Official! NASA’s Famed Voyager 2 Spacecraft Reaches Interstellar Space By Meghan Bartels , Science & Astronomy [December 10, 2018] நாசாவின் வாயேஜர் -2 விண்கப்பல் அண்டைப் பரிதி […]
NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/ https://youtu.be/P_LLNuLhEXc https://youtu.be/oV319JAmxCM +++++++++++++++++++ Orion Spaceship and Space Station ++++++++++++++++ Starliner Spaceship +++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்நிலவில் தடம் வைத்தார்.பூமியைச் சுற்றி வரும்அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்சிலநேரம் தங்கிச்சுற்றுலாப் பயணம் செய்யநிற்கிறார் வரிசையில்புவி மனிதர் !நவயுகத் தரை நபர்கள் இனிமேல் விண்கப்பல் புவிச் சுற்றில் சுற்றுலா வருவர் !கனவில்லை இது !மெய்யான நிகழ்ச்சி ! வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி. […]