27 அக்டோபர் 2019
latseriesid seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_201927 அக்டோபர் 2019
latseriesidoctober27_201927 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019 seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019 seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019 seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019 seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019 seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019 seriesname=27 அக்டோபர் 2019
latseriesidoctober27_2019குமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம். இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம் இந்திய ஜனாதிபதி யாரென்று கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தனது ஜனாதிபதியின் பெயரைக் கூட தெரியாத அளவில் படித்த சாதாரண ஜனங்களை நமது பாரம்பரியமிக்க பாரத […]
கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’ என்று. உடம்பு முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டதுபோல் அந்த வாசகம் அவரோடு ஒட்டிக் கொண்டது. ஈசூனில் இருக்கும் ஒரு பெரிய முதியோர் இல்லத்தில் தன்னை ஒரு தொண்டூழியராக இணைத்துக் கொண்டார். சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 வரை தேர்வே இருந்தாலும் அதைப் புறக்கணிக்கும் அளவுக்கு […]
குமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம். இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம் இந்திய ஜனாதிபதி யாரென்று கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தனது ஜனாதிபதியின் பெயரைக் கூட தெரியாத அளவில் படித்த சாதாரண ஜனங்களை நமது பாரம்பரியமிக்க பாரத […]
பொருளதிகாரம் நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே வாசிப்போரும் வழிமொழிவதற்கு… அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல – பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக் கண்டபடி துண்டுதுண்டாய்ப் பிய்த்துப்போடுவதற்கு; சக வாசக மனதைக் குப்பைத்தொட்டியாக பாவித்து அதில் கவிதையின் அர்த்தமெனச் சிலவற்றைச் சுருட்டியெறிவதற்கு. ஒற்றையர்த்தம் எனும் அதிகார மையத்தைச் சிதறடிப்பதான போர்வையில் குறிப்பிட்ட சில அர்த்தங்களைக் கவிதையின் மேல் கைபோன போக்கில் பொதியேற்றிச் சுமக்கவைக்கலாகாது வாசகப்பிரதியென்ற பெயரில். கவிதை விரித்துவைக்கும் […]
NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/ https://youtu.be/P_LLNuLhEXc https://youtu.be/oV319JAmxCM +++++++++++++++++++ Orion Spaceship and Space Station ++++++++++++++++ Starliner Spaceship +++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்நிலவில் தடம் வைத்தார்.பூமியைச் சுற்றி வரும்அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்சிலநேரம் தங்கிச்சுற்றுலாப் பயணம் செய்யநிற்கிறார் வரிசையில்புவி மனிதர் !நவயுகத் தரை நபர்கள் இனிமேல் விண்கப்பல் புவிச் சுற்றில் சுற்றுலா வருவர் !கனவில்லை இது !மெய்யான நிகழ்ச்சி ! வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி. […]
பின்னூட்டங்கள்