சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் உறைந்தநீர்ப்பனிக் குழிகள்இருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடி பணச் செலவு !மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள்பல யுகங்களாய் இறுகிஉறைந்து கிடக்கும்பரிதிக் கண்ணொளி படாமல் !எரிசக்தி உண்டாக்கும்அரிய ஹைடிரஜன் வாயுக்கள்சோதனை மோதலில் வெளியேறும் !சூரியப் புயலில் வெளியாகும்வாயுக்கள் சிலநீரை உண்டாக்கும் நிலவில் !செவ்வாயிக்குச் செல்லும்பயணிகட்குஒருவாய் நீர் குடிக்கவெண்ணிலவுப் பனிக்குழியில்தண்ணீர் வளம் உள்ளது !எரிசக்தி ஹீலிய வாயுஏராளமாய்ச் சேர்க்கலாம் நிலவில் !மீதேன், மெர்குரி, மெக்னீசியம்வெள்ளி, அமோனியா வாயுவெண்ணிலவில் […]
Successful Launch of the X-ray Imaging and Spectroscopy Mission (XRISM) and the Smart Lander for Investigating Moon (SLIM) Sepember 7, 2023 (JST) Japan Aerospace Exploration Agency The X-ray Imaging and Spectroscopy Mission (XRISM), and the Smart Lander for Investigating Moon (SLIM), were launched onboard the H-IIA Launch Vehicle No. 47 (H-IIA F47) at 8:42:11 am […]
சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டியசிலந்தி வலைப் பின்னலில்சிக்கிச் செக்கு போல் சுற்றுபவைஒன்பது கோள்கள் !வியாழக்கோள், வெள்ளிக்கோள்இடையெழும்ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள்சுற்றுப் பாதை நீட்சி ஆகும் !பருவக் காலம் மாறிஉயிரின விருத்தி வேறாகும் !எல்லைக் கோடு தாண்டி,இப்புறமோ அப்புறமோ நகன்று,தப்பிக்க முடியாது !திசைமாற இயலாது !வேகம் சிறிதும் மாற முடியாது !சாகாது, எல்லை மீறாது !மோதாது ஒன்றோ டொன்று !சூரிய எரிவாயு தீர்ந்து போய்சூனிய மானால்சிலந்தி வலைப் […]
Adityan-L1 Launch Live: Indian Space Research Organisation’s (ISRO) Aditya-L1, India’s maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday, September 2, 2023. (Image: PTI) இந்தியா நிலவை நோக்கி சந்திராயின் -3 விண்சிமிழை வெற்றிகரமாக ஏவிய சில நாட்களில், [ஆதித்யான் -L1] விண்ணுளவியை PSLV -C57 ராக்கெட்டில் அனுப்பி, சூரியனைச் சுற்றி ஆராய்ந்திட முனைந்துள்ளது. ஆதித்யான் – […]
2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில […]
பூகோளப் பூகாந்த துருவங்கள்புதிராய்த் திசைமாறும் !ஆமை வேகத்தில் வட துருவம்தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !பூமியின் சுழற்சி அப்போதுஎதிர்த் திசையில் ஓடுமா ?பரிதியின் உதய திசை அப்போதுகிழக்கா ? மேற்கா ?உயிரினம், மனித இனம் என்ன வாகும் ?மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில்மனிதர் எறியப் படுவாரா ?சூழ்வெளி மண்டலம் முறிந்துபாழ்வெளி ஆகுமா ?நீர் மண்டலம் ஆவியாகிநிலம் பாலை ஆகுமா ? சூடேறிஉயிரினங்கள் தவிக்குமா ?பயிரினங்கள்பசுமை இழக்குமா ?அரை மில்லியன் ஆண்டுகட்குஒருமுறை நேர்ந்திடும்துருவத் திருப்பம்,பிறகு மீளுமா ?இயற்கை நியதி முறை […]
சந்திரயான் -2 விண்சிமிழ் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.moondaily.com/reports/Low-cost_moon_mission_puts_India_among_lunar_pioneers_999.html +++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திராயன்2019 ஜூலையில் சென்று இறக்கும்விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி !பாரத விண்வெளித் தீரர் இயக்கும்சீரான […]
Posted on August 12, 2023 ரஷ்யன் லூனா -25 இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி சி. ஜெயபாரதன், கனடா ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் […]
சி. ஜெயபாரதன், கனடா Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection 2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி ஏவிய இந்திய விண்சிமிழ் சந்திரயான் – 3 ஆகஸ்டு 5 ஆம் நாள் எங்கே பயணம் செய்கிறது ? என்ன நிகழ்கிறது ? விண்சிமிழ் பூமியை ஐந்து முறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, ஒவ்வொரு முறையும் […]
ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள் Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, […]