நிலவில் மனிதன் முதல் தடம் வைப்பு [1969 ஜூலை 20] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.space.com/26565-apollo-11-moon-mission-day-2.html https://www.nasa.gov/centers/goddard/news/series/moon/first_lunar_program.html https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage .http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://en.wikipedia.org/wiki/Apollo_program http://spaceq.ca/canadian-engineers-helped-guide-americas-mercury-gemini-and-apollo-programs/?u https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChmQRcbvdJsMGVmhcNvqVwDWW https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage https://www.history.com/topics/space-exploration/moon-landing-1969 https://solarsystem.nasa.gov/news/856/nasa-is-aboard-first-private-moon-landing-attempt/ https://www.bbc.com/news/science-environment-48907836 National Geographic Celebrating the 50 th Anniversary of Apollo 11 The Moon Our Lunar Companion [July 2019] ++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துஐம்பது ஆண்டுகள் கடந்துநாசா மீண்டும்நிலவுக்குப் பயணம்செவ்வாய்க் கோளில் […]
சந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திராயன்2019 ஜூலையில் சென்று இறக்கும்விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி !பாரத விண்வெளித் தீரர் இயக்கும்சீரான விண்கப்பல் ஓர்நாள்தாரணி சுற்றி வரும் […]
Posted on July 7, 2019 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear. ++++++++++++++++++++++ https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/ https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4 https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/ https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019 https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ ++++++++++++++++++++++++ ++++++++++++++++++++ சூரிய கிரகணம் வானில் நிகழும் போது, பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு. முழுச் சூரிய மறைவு பல நூறாண் டுக்கு, ஒருமுறை தெரிவது, அத்தருணம் தடுமாற்ற நிலையில் கீழே கிடக்கும் புவித்தட்டுப் பிறழ்ச்சி பல நேர்ந்து பூமியில் நிலநடுக்கம் தூண்டப் படலாம் ! காலி போர்னியா நிலநடுக்கத் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 3 ] +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை நீளம்குமரி முதல் சென்னை வரை நானூறு மைல் மேற்படும். !ஏரி இல்லா, ஆறில்லா நீரில்லா ஊர் பாழ் ! பேரளவு நிதி அரசுக்கு தேவை. ஊராட்சி, நகராட்சி மாநில ஆட்சி பாரத தேசத் திட்ட நிபுணர் வேர்வை சிந்தி, நிதி திரட்டி போர் வினைபோல் புரியக் கிளம்புவீர். பேரு ழைப்பே பெரும்பயன் தரும்.புவிக்கடல் சூடேறி வறட்சி ஒருபுறம் எரிக்குது. தவிக்கும் மக்கள் இன்று கேட்பது […]
மீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம்.[ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ] ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 2 ] Minjur Desalination PlantTamil Nadu [Click to Enlarge] +++++++++++++++++++++ 1. https://www.slideshare.net/DrMuhammadNawaz/desalination-importance-challenges-opportunities.2. https://www.aquatechtrade.com/news/aquatech-news/worlds-largest-desalination-plants/3. https://youtu.be/F8HcoXAuavk4. https://www.advisian.com/en-us/global-perspectives/the-cost-of-desalination#++++++++++++++++++++++++ நெம்மேலி, சென்னை உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையம்[ Nemmeli Desalination Plant, Chennai, Tamil Nadu ] +++++++++++++++++++++++++++++++++ சூரிய வெப்ப சக்தி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் […]
FEATURED Posted on June 15, 2019Video Player00:0000:05 [ கட்டுரை – 3 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://youtu.be/-pZVPux-bzs https://youtu.be/6ae4GZ9t6Vs https://youtu.be/c_gVEZi_xSc https://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4 முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன. https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278 [April 15, 2019] 2019 ஏப்ரல் 15 டெப்கோ [TEPCO] [Tokyo Electric Power Company] பொறியியல் நுணுக்கவாதிகள் முதன்முதல் தூர இயக்குச் சாதனங்களைப் பயன்படுத்தி புகுஷிமாவின் சிதைந்த யூனிட் -3 […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்கத் தாவுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைப் பகுதிகள் மூழ்குது !மெல்ல நோய்கள் பரவி, நம்மைக்விரைவில் கொல்லப் போகுது !தொடரும் மூன்றாம் உலகப் போர் ! ++++++++++++++++ சூழ்வெளித் தூய்மையைச் சிதைக்கும் கிரீன்ஹவுஸ் […]
FEATURED Posted on June 1, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைப் பகுதிகள் மூழ்குது !மெல்ல நோய்கள் பரவி, நம்மைக்கொல்லப் போகுது !நிற்காது மூன்றாம் உலகப் போர் ! ++++++++++++++++ […]
சந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.” டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, […]
வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை ரோபோக்கள் வழங்குமா? வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் போய் விடுவார்களா? சட்ட உதவியாளர்களின் கதி என்ன? காகிதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திருப்பிப் போடுமா? மக்களுக்கு தீர்வுகள் இன்றை விட சீக்கிரம் […]