மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்

This entry is part 13 of 30 in the series 28 ஜூலை 2013

                                                      டாக்டர் ஜி .ஜான்சன்           மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை.           இதன் முன்னோடியை இதயக் குருதிக் குறைநோய் ( ISCHAEMIC HEART DISEASE ) என்கிறோம்.இது இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாததால் உண்டாகும் இதய நோய்.இதனால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையெனினும், சரிவர கவனிக்காவிடில் மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.இருதய தசைகளுக்குத் தேவையான பிராணவாயுவும், இதர சத்துகளும் ( nutrients […]

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது

This entry is part 20 of 20 in the series 21 ஜூலை 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் […]

மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி

This entry is part 6 of 20 in the series 21 ஜூலை 2013

                                                       டாக்டர் ஜி.ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை சிகிச்சையில் இதுவே […]

மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி

This entry is part 4 of 18 in the series 14 ஜூலை 2013

                                                                டாக்டர் ஜி.ஜான்சன்           மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே.           தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது […]

முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்

This entry is part 15 of 18 in the series 14 ஜூலை 2013

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   முப்பத்தாறு ஆண்டு பயணத்தில் நாசாவின் இரு விண்வெளிக் கப்பல்கள் பரிதி மண்ட லத்தின் விளிம்புக் கோட்டையைத் தாண்டி பால்வீதி விண்மீன் அரங்கில் கால் வைக்கும் ! நேர்கோட் டமைப்பில் உள்ள சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் உளவு செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் ! நாலாண்டு திட்டப் பயணம் நாற்பது ஆண்டுகட்கு மேலாய் நீள்கிறது  ! அண்டைப் […]

மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு

This entry is part 21 of 25 in the series 7 ஜூலை 2013

                                                    டாக்டர் ஜி.ஜான்சன்            தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன் திணறிக்கொண்டு விழித்து எழுந்து விடுவர்.தேவையான கார்பன்-டை -ஆக்ஸ்சைடு இல்லாதிருத்தல் , சுவாச மையத்தில் தூண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.           தூக்க மூச்சடைப்பு நடுத்தர வயதுடைய , உடல் பருமன் அதிகமுள்ள ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும். மொத்த ஜனத்தொகையில் 1 முதல் […]

பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது

This entry is part 10 of 25 in the series 7 ஜூலை 2013

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   **********************   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw     2012 செப்டம்பர் முதல் தேதி வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்களை [Van Allen Radiation Belts] ஆராய நாசா ஏவிய இரட்டை விண்ணுளவிகள் [Van Allen Probes] ஏற்கனவே அறிந்த சக்தி மிக்க மின்கொடைத் துகள்கள் [High Energy Charged Particles] நிரம்பிய இரண்டு உள், வெளி வளையங்களைப் [Inner & […]

ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.

This entry is part 25 of 27 in the series 30 ஜூன் 2013

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுவது, ஓவியக் கோலம் வரைவது  மாயக் கருந்துளையே ! காமாக் கதிர்கள் வீசுபவை ! பிரபஞ்சக்  குயவனின்  களிமண் துளைக்குகை அவை ! கருந் துளைக்குள்  புதையலாய் ஒளிந்திருக்கும் புதிய பிரபஞ்சம் ! ஒளி உறிஞ்சும் உடும்பு ! பாழ்பட்ட விண்மீன் விழுங்கி ! காலாக்ஸி பின்னலாம் ! […]

மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்

This entry is part 24 of 27 in the series 30 ஜூன் 2013

                                                            டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம். ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. இந்த கொசு வகையின் பெயர் ஏ .எஜிப்டி ( A .aegypti ) […]

பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !

This entry is part 19 of 29 in the series 23 ஜூன் 2013

  [வான்தூக்கு  விளைவு] சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx75I5gUm-Q https://www.youtube.com/watch?v=oSCX78-8-q0&feature=player_embedded https://www.youtube.com/watch?v=rNf-A3m6HVo&feature=player_embedded   பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை பரமாணுக் களாகி, அணுவாகி அணுக்கள் நர்த்தனம் ஆடி மூலக்கூறாகி நேராகித் சீரான நகர்ச்சியில் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகிப் பிளந்து தொடரியக்கப் பிளவில் பேரளவுச் சக்தி யாகித் சீராகிச் சேர்ந்து சின்னஞ் சிறு அணுக்கருக்கள் பிணைந்து, பேரொளி யாகிப் பிரம்மாண்டப் பிழம்பாகி, பிணைவு சக்தியாகிப் பரிதியாகி, பரிதியின் பம்பரப் […]