பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு

This entry is part 22 of 31 in the series 16 டிசம்பர் 2012

  (கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் ! உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது ! வடிவம் பெருத்து வெடிக்கும்  விண்மீன் முடிவில் ! அசுரக் காந்த ஆற்றல் கொண்ட மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகள் முறிந்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்கு மரணம் உண்டாக்கும் […]

பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.

This entry is part 25 of 26 in the series 9 டிசம்பர் 2012

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] [ஆர்க்டிக் வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது ! புயலை எழுப்ப மூளுது ! பேய்மழை யைக் கொட்டி அழிக்குது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க வருகுது ! கடல் வெப்பம், மட்டம் ஏற்றி […]

சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்

This entry is part 1 of 26 in the series 9 டிசம்பர் 2012

  இங்கிலாந்தில்,  பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக்  விவசாய பண்ணை. இது  முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொட்டிகளில் மண் இல்லாமல் கன்வேயர் பெல்ட் மூலமாக  எப்போது சூரிய வெளிச்சம் வேண்டுமோ அப்போது தரும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. முழு விவசாயமும் கணினி மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சதுர மீட்டரில் 112 லெட்டூஸ்களை உற்பத்தி செய்யப்படுகிறது.     ஜெர்மனியில் ஒரு […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு

This entry is part 29 of 31 in the series 2 டிசம்பர் 2012

(NASA’s Messenger Space Probe Finds Large Ice Deposits in Mercury’s Polar Regions) [ கட்டுரை : 90 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பரிதியை மிக நெருங்கி அனலில் சுற்றும் சிறிய அகக்கோள் புதக்கோள் ! நாசா முதலில் அனுப்பிய மாரினர் விண்ணுளவி புதன் கோளைச் சுற்றி வந்து ஒரு புறத்தை ஆராயும் ! நாசாவின் இரண்டாம் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் புதன் கோளை இரு புறமும் சுற்றி […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது !

This entry is part 9 of 42 in the series 25 நவம்பர் 2012

[ http://www.youtube.com/watch?v=8yBB81ifc40&feature=related ]  WASP -12b and Other Exo-planets in Space] WASP -12b and Other Exo-planets in Space] [கட்டுரை: 89] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் பந்துகள் சுற்றிடும் விந்தை யென்ன ? பிண்டங்கள் கோளமான மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் நியதி என்ன ? கோள்கள் அனைத்தும் சீராக ஒரே திசை நோக்கிச் சுற்றுவ தென்ன ? ஒரே […]

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு

This entry is part 11 of 29 in the series 18 நவம்பர் 2012

(கட்டுரை 88) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா [ http://www.space.com/13180-titan-surprisingly-earth-surface-revealed-color.html  ]     சனிக்கோளின் சந்திரன்களில் பூதச் சவ்வுருண்டை போன்ற டிடான் பூமியை ஒத்தது ! தடம் வைத்தது ஹியூஜென்ஸ் தளவுளவி டிடானில் ! சூழ்வெளி வாயு, ஒளிந்திருக்கும் ஆழ்கடல் பனிச் சிகரம் கொண்டது ! சனிக்கோளின் மற்ற சந்திரன் என்செலாடஸில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்புலி போல் வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி

This entry is part 32 of 33 in the series 11 நவம்பர் 2012

(கட்டுரை -87 ) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது. ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical […]

நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.

This entry is part 17 of 31 in the series 4 நவம்பர் 2012

  (NASA Space Probe Dawn is leaving Vesta to the next Asteroid Ceres) (கட்டுரை 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.

This entry is part 31 of 34 in the series 28அக்டோபர் 2012

கட்டுரை:86 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் சுழற்சி திரவ வெளிக்கருவை ஆழியாய்க் கடைந்து மின் காந்தம் உற்பத்தி செய்யும் ! சூரியக் கதிர் வீச்சுக்கு கவசச் சுவர் எழுப்பும் ! கடற் தட்டு நர்த்தகம் புரிந்தால் திடீர்ச் சுனாமி ! புவித் தட்டுகள் மோதினால் பூகம்பம் ! குடற் தட்டுகள் நெளிந்தால் நில நடுக்கம் ! தொங்கிடும் பூமியில் எங்கு வாழினும் இன்னல்தான் ! ஏழு பிறப்பிலும் தொல்லைதான் ! எப்புறம் நோக்கினும் […]

நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்

This entry is part 7 of 21 in the series 21 அக்டோபர் 2012

    (கட்டுரை : 9) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் உறைந்த நீர்ப்பனிக் குழிகள் இருப்பதாய் நாசா நிபுணர் தெரிவிக்கிறார் ! குடிநீரை விண்கப்பலில் கொண்டு செல்வது கோடி கோடி வீண் செலவு ! மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள் பல யுகங்களாய் இறுகி உறைந்து கிடக்கும் பரிதி ஒளி படாமல் ! எரிசக்தி உண்டாக்கும் அரிய ஹைடிரஜன் வாயுக்கள் சோதனை மோதலில் வெளியேறும் ! சூரியப் புயலில் வெளியாகும் வாயுக்கள் […]