இளங்கோ மெய்யப்பன் சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு…
சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர்…
டாக்டர். ஜி.ஜான்சன் " கியாக்... கியாக் ... கியாக்..." எனது பச்சைக்கிளியின் கொஞ்சுமொழி! வீடு திரும்பும்போது என்னை வரவேற்கும் பாணி இது. வீட்டுக் கூடத்திலிருந்து அதன் அமுத மொழி கேட்குமே தவிர, அதைக் காண…
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட…
ஜோதிர்லதா கிரிஜா 4. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தரணிபதிக்குத் தாங்கள் பேசப் போவது காதில் விழாத தொலைவுக்குப் போன பிறகு, “ஒரு நிமிஷம் இருப்பா. நான் உங்க அக்கா லெட்டரைப் படிச்சுட்றேன்,” என்ற சங்கரன் தெரு ஓரத்தில்,…
போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக…
- கே.எஸ்.சுதாகர் - திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும். கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக…
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா…
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். சித்ரா...சித்ரா ..! மாப்பிள்ளை யாத்துக்காரா எல்லாரும் கிளம்பியாச்சாம்...இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடுவாளாம் இப்போ தான் ஃபோன் பண்ணினார். என் கணக்குக்கு இந்த டிராஃபிக்கில் மாட்டிண்டு வெளில வந்து சேர…
டாக்டர் ஜி.ஜான்சன் இரவு பத்து . அவசரப் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல். நான் அன்று அவசர அழைப்பு மருத்துவர்( on call doctor ).…