தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

வாழ்வே தவமாக …

(1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை…

ஒதுக்கீடு

(ஜீவா முழக்கம் இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் – 1997 இல் - வெளிவந்த சிறுகதை. ‘வாழ்வே தவமாக’ எனும் தலைப்பில் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)      …

அவசியம்

குணா பெற்ற மகன்,  ஐ.ஐ.டி யில் படித்து அமெரிக்கா சென்று மேல் படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்று, பிறந்த மண்ணில் வேலை செய்ய வந்த போது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. பையன் கூடவே இருப்பானென்று.…

கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்

அழகர்சாமி சக்திவேல் கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,மலை கெழு நாட மா வண் பாரி,கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்புலந்தனை ஆகுவை புரந்த…

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள…

மிஸ்டர் மாதவன்

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு  சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக்…

ஒரு தலைவன் என்பவன்

கௌசல்யா ரங்கநாதன்-1-சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்ய அங்கிருந்து கிளம்பும் ஒரு லொடலொட்டா பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிய பிறகுதான்…

வாக்குமூலம்

என் செல்வராஜ்                      வாழாவெட்டியாக அம்மா வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தங்கை கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள். வரும் மாப்பிள்ளை வீட்டார் வாழாவெட்டியாக இருக்கும் அவளைக் காரணம் காட்டித் தங்கையை திருமணம் முடிக்கத் தயங்குகிறார்கள்.அவளை…

ஒரு மாற்றத்தின் அறிகுறி

குணா நல்ல தரமான செருப்பு வாங்கிப் போட வேண்டும் என்று வெகு நாள் ஆசை. சிறு வயதில் கடுக்கன் தைத்துக் கொடுத்த தோல் செருப்பு தான். அதையே சந்தோஷமாய் அணிந்த இளம் வயது காலம்.…

காலம்

கடல்புத்திரன் அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் சோலைத் தன்மைக் கொன்டது.குடியிருப்புகள் நெருக்கமான இடங்களில்,வளவுகளும் சுருங்கியதில் பனை மரங்களைக் குறைத்து…