October 26, 2020 • By
admin
ஐ.கிருத்திகா பின்னங்கழுத்தில் சடை உரசி கசகசத்தது. முதுகில் நேர்க்கோடாய் வழிந்த வியர்வை கீழ்வரை நீண்டு குறுகுறுக்க வைத்தது. தீபா தோளில் மாட்டியிருந்த பையை இரு கைகளால் இறுக பற்றியபடி நின்றிருந்தாள். பார்வை அங்குமிங்கும் …
ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.) தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப்…
அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய…
ஜோதிர்லதா கிரிஜா (28.12.1969 ஆனந்த விகடனில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் "கோபுரமும் பொம்மைகளும்" எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) மங்களம் ஜன்னலைத் திறந்து அதனருகே நின்றுகொண்டாள். ஈரத்தலைக்குள் ஊடுருவிய…
October 19, 2020 • By
admin
கடல்புத்திரன் (குறிப்பு : நான் எழுதிய முதல்ச் சிறுகதை இது ! .நேர்த்திக்கடன் வைத்து கோவிலில் நிறைவேற்றுவது போல ,இதை எழுதுற போது, "என் தங்கச்சிக்கு எவ்வளவு தூரம் அதிருஸ்டமிருக்கிறது பார்ப்போம் ? …..".என்று …
October 12, 2020 • By
admin
ஜனநேசன் “ சகுனியாய் வந்து வாய்ச்சிருக்கு .. என்று அவனது கைப்பேசியை அவள் விட்டெறிந்தாள்! அவள் எறிதலில் கண்ணகியின் சீற்றம் எதிரொளித்தது! பத்தாயிரம் ரூபாய் செல்லு ,சில்லு சில்லாய் உடைந்து போவது …
(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள் தேதியைப் புரட்டிச் சரியான…
October 12, 2020 • By
admin
குணா வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று சொன்னதை தட்ட முடியவில்லை. அது தான் காரணம் என்றும் சொல்ல முடியவில்லை.…
நிழல் என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே மாலதியைநேசிக்கிறான் நாடிவந்தமல்லிகாவை வெறுத்தொதுக்கினான் தேடிச்சென்று புகழடையவிரும்பாதவனை நீயார்எனக்கேட்டேன் நான்தான்உன்நிழல்என்றான் ============================================================================ எழுதுதல்…
ஆர்யா. கட்டுமானத்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற புதுமுகம். வேலைச் சந்தைக்குள் நுழையுமுன் ஓர் அரசு வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆசைப்பட்டார். அறந்தாங்கி முக்கியச் சாலையிலிருந்து காட்டுப் பிராமண வயல் செல்லும் சாலையின் குறுக்கே…