தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

அப்பாவின் திண்ணை

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு.  எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் ஊஞ்சல்.  தோழமையின் கூடு!. சாமி அங்கிள், என் அப்பாவைத்தேடி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்…

வண்டி

சிறுகதை அநாமிகா கதைக்கு ’வண்டி’ என்று தலைப்பு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டார் படைப்பாளி. அது பொருத்தமாகவும் இருக்கும். பலவிதங்களில் சௌகரியமாகவும் இருக்கும். 79வது குறுக்குத் தெரு என்பது போல் வைத்துக்கொண்டால் கொஞ்சம்…

காதல் கடிதம்

                                                                            மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                                                      .                          மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம். ' மாலு இந்த மஞ்சள் ரோஜாவை வச்சுக்கோ' 'சரிமா' 'மாமா நேத்து பேசினார்,ஆவணியில நல்ல…

கல்விதை 

ஆர் சீனிவாசன்  'நடப்பிலிருக்கும் அதி நவீன கட்டிட நுட்பம் இதுதான்' என்றார் அந்த நபர்.  அவருக்கும் சக்திவடிவேலிற்கும் இடையே இருந்த மேஜையின் மேல் ஹாலோகிராம் கருவி ஒன்று மூன்று பரிணாமத்தில் ஒரு கட்டிடத்தின் உருவத்தை…

நிகரற்ற அன்பின் கரிசனம்

ரவி அல்லது "பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம்.” உம்மா சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தது. எது செய்யும்போதும் 'பிஸ்மில்லாஹ்' சொல்லி ஆரம்பிச்சா சைத்தான் ஓடிருவான். சொல்லலைன்னா இவர்களோடதான் நம்ம வேலைன்னு கூடவே இருந்திருவான் என்றார்கள்.பல முறை…

  குயிலே நீ கூவாதே!       

                                     மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                    மாமரத்துக் குயில்  கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி  சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது.  அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி…

முடிவு

ஆர் சீனிவாசன் மூன்று நிமிடங்கள். திகில் நிறைந்த மூன்று நிமிடங்கள். அம்மூன்று நிமிடங்களில் பல விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் கனவு நினைவாகலாம் அல்லது இதற்கு முன் நடந்ததைப்போலத் தோல்வியைத் தழுவலாம். மூன்றே நிமிடங்கள். விண்கலம் நிலவின்…

நிதானப் புரிதல்கள்

          -ரவி அல்லது     இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.  கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான்  இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள்…

மறுக்க முடியாத உண்மை! முதுமை…

-பாலமுருகன்.லோ நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் இது போன்று என்றுமே…

கொஞ்ச நேர வாஸ்தவங்கள்

ரவி அல்லது  இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த…