Posted inகவிதைகள்
காத்திருப்பு
உள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர மறுக்கிறது. குழந்தைக்குத் சோறூட்டும் தாய் போலக் கெஞ்சிக் கூப்பிடுகிறேன். ஈக்களை விரட்டுவதுபோல மிரட்டியும் அழைக்கிறேன். வருவது போல வந்து பெய்யாமல் போகும் மழைபோலக் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறது. சொற்களெல்லாம் வந்துவிட்டுக் காத்துக்காத்து மேய்ப்பரில்லா…