Posted inகவிதைகள்
அப்பா, பிள்ளைக்கு….
- சேயோன் யாழ்வேந்தன் அவசரமாய்ச் சென்றாலும் அச்சாரம் கன்னத்தில் ஒற்றாமல் நீ சென்றதில்லை நீங்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்காமல் நீ உண்டதில்லை தொலை தூரத்தில் இருந்தபோதும் அலைபேசியில் அழைக்காமல் ஒருவேளையும் உண்டதில்லை உன் உணவு நேரத்தை தள்ளிப் போடவேண்டாமென்பதால், பல தடவைகள்…