கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்

தே. பிரகாஷ் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர் பெயர் ஜெயத்தீயின் அனல் அடிக் கலாம் அடிமைப்பட்ட நெஞ்சத்தினை விடுவிக் கலாம் அக்னிச் சிறகுகள்  கொண்டு ஜெயித்து கலக் கலாம் அசரச் செய்யும் தோல்விகளை பொறுக் கலாம் அடிபட்டு வெற்றிக்கனிகள்…

குடை

சேலம் எஸ். சிவகுமார். வாழையிலை எடுத்து வக்கணையாய்க் குடை பிடிக்க வழிகின்ற மழை நீரு வகிடெடுத்த தலைமீது வாலாட்ட முடியாது வாய்க்காலில் போய்ச் சேர வரப்பின் வழியாக வாகாய்த் தடம் பதிச்சு பாழையூர் பள்ளி போயி பாடமுந்தான் நான் படிச்சேன். ஏழையாயிருந்தாலும்…

படித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை

போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் முருகபூபதி - அவுஸ்திரேலியா இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் வசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு (…

செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவனுக்கு தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது

செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு - பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும்…

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப்…

சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்

     https://youtu.be/_7pZAuHwz0E சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ சுழலும் புவிக் கோளைச் சுற்றும் நிலவின் பின் முகத்தை நாசா துணைக்கோள் முதன்முதல் படமெடுக்கும் ! இதுவரை தெரியாத பின்புறம் இப்போது கண்படும்  ! சைனா  2020…
திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.

திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்

திரும்பிப்பார்க்கின்றேன்.  நான்  சாகமாட்டேன்  எழுதிய  செ.கதிர்காமநாதன் இன்றும்  நினைவுகளில்  வாழ்கிறார் மேகத்திற்கு   மீண்டும்  செல்லும்  கொட்டும்பனி போன்று அற்பாயுளில்   மறைந்த   ஆளுமையின்    நாட்குறிப்பும் தொலைந்தது.                                                      முருகபூபதி   - அவுஸ்திரேலியா   " செ.கதிர்காமநாதன்  பட்டப்படிப்பு  முடிந்ததும்  இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை…

சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.

  ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை  தந்திட்ட உழைப்பாற்றல்! நரைத்திட்ட வயதிலும் நயாகரா நகரத்தின்…

சாகும் ஆசை….

  சேயோன் யாழ்வேந்தன்   “எங்கு வேண்டுமானாலும் போ நான் சாகும்போது பக்கத்தில் இரு” அம்மாவின் ஆசையை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான்.... நான் சாக நேரும்போது அவள் மடியில் சாகவேண்டுமென்பதும் நான் சொல்லாத ஆசைதான். சாகும் நாளில் அங்கிருக்க வேண்டுமென்றால் இரண்டு…