Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பனுவலில் தொடர்ந்து பல…