Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான சிவா சுப்பிரமணியம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில், கோண்டாவிலில் தமது இல்லத்தில் காலமானார். ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்த இவர், கட்சியின் உத்தியோகபூர்வ இதழ்களான புதுயுகம், தேசாபிமானி…