Posted inகவிதைகள்
புரியாத மனிதர்கள்….
வாணமதி கொடியநோயில் கொடுரமான மரணத்தை மனமார இரசித்தேன் இறப்பென்பது உன்றெண்டு உணர்த்திய நிமிடம் உறவென்ற உயிர்கள் எட்டவே எட்டிப்போக எப்படிச்சொல்வேன் எந்தன்வலியை? நிஜமென்ற யாவும் நிஜமல்லவென்று நிமிடங்கள் நிஜமாக்கியபோது... உதிர்ந்த முடியும் ஒட்டியகண்ணமும் கறுத்ததேகமும் எலும்போடியைந்த தசையும் மருந்தின் நெடியும் இரத்தமும்…