ரகசியங்கள்

  சேயோன் யாழ்வேந்தன் ஆண் பெண் அவரவர்க்கான ரகசியங்களில் பொதுத் தன்மைகள் இருக்கின்றன. ஆண்களின் ரகசியங்களில் அதிக வேறுபாடுகள் இல்லை. மறைக்கப்பட்டிருக்கும் பெண் ரகசியங்களை மனக்கண்ணில் பார்த்துவிடுகிறார்கள் ஆண்கள். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் மறைக்கும் ரகசியங்கள் இல்லறத்தைவிடப் புனிதமானவை. தன்…

பொக்கிஷங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வு

  கேட்க: http://thamizhstudio.com/Koodu/mutram_1.php   கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பவா செல்லதுரை என்னிடத்தில் இப்படியான சில…

கெட்டிக்காரன்

  ரசிப்பு எஸ். பழனிச்சாமி   “ஆனந்த்தோட சைக்கிள் காணாமல் போய் விட்டது’ என்று கோயம்புத்தூரிலிருந்து செல்வம் போன் பண்ணினார். மருதமலை அருகில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு புறநகர் பகுதியில் செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “எப்படி காணாமல் போனது? ஆனந்த்…
அசோகனின் வைத்தியசாலை

அசோகனின் வைத்தியசாலை

    பொ  கருணாகரமூர்த்தி உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின்…

சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்

  முனைவர் கோட்டி திருமுருகானந்தம் thiru560@hotmail.com         சிங்கப்பூரில் 1819 ஆம் ஆண்டு முதலே தமிழ்மொழி பேசப்படுகிறது, சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே சிங்கப்பூர் வரலாற்றோடு தமிழர் இரண்டறக் கலந்து உள்ளனர் என்பதுண்மை. தொடக்க…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.நீர்மை இத்தனைப் புதிதாய் காலத்தின் முன் முழுதாய் முன்பின் இல்லாத ஒன்றாய் பெற்றிருக்கிறாய் காலநிதியின் ஒரு குவளையை வரும் பகல்களை எண்ணித்துயருரும் துர்பாக்கியம் உனதில்லை நீளாழியாய் அங்கிருந்தும் இங்கிருந்தும் நுரை அலைத்துக் கிடப்பது உன் நதியே துள்ளித்திரியும் மகிழ்வில்…

தனக்குத் தானே

  சேயோன் யாழ்வேந்தன் ரயில்நிலையத்தின் இருக்கையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன் ஒரு தேநீர் அருந்தலாம் என நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன் தேநீர் அருந்தியபடி மெதுவாக அவனிடம் ‘தனக்குத்தானே பேசுவது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உனக்குள் வைத்துக்கொள் என்னைப் போல்’ என்றேன்.…

அனைத்துலக பெண்கள் தின விழா

அன்புடையீர் வணக்கம். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்படவிருக்கும் அனைத்துலக பெண்கள் தின விழா தொடர்பான செய்தியை  இத்துடன் இணைத்துள்ளோம். இதனை தங்கள் இதழில் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் மிக்க நன்றி. அன்புடன் லெ.முருகபூபதி (துணைத்தலைவர்) அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய…

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்

முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு – 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

மலாயாப் பல்கலைக்கழகத்தில் ரெ.கார்த்திகேசு கருத்தரங்கு. பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தமிழ்க்கூறு நல்லுலகம் அறிந்த இலக்கியவாதியுமான முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலத்தில் 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை…