Posted inகவிதைகள்
நித்ய சைதன்யா – கவிதை
நித்ய சைதன்யா 1.வெறும் நகரம் எதிர்கொண்டழைக்க யாருமற்ற நகரத்தின் சாலைகளில் எங்கும் இல்லை மண்வாசம் தேவதைகள் வாழும் அறைகளற்று தாள்சிக்கிக் கிடக்கிறது நகரத்தின் வாசல்கள் தெருக்கள்தோறும் தெய்வங்கள் வெறித்து நிற்கின்றன உக்கிரம் தகிக்கும் கொடைகள் ஏங்கி பேய்கள் சுமக்கும் மரங்களற்றும் இசக்கிகள்…