எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).

நகுலன் --------------------------------------------------------------------------- இத் தொகுப்பு 33 வருடக் கவிதைகளின் முழுத் தொகுப்பு என்கிறது புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு. ஆர். ராஜகோபாலனின் அறிமுகத்துடன் வெளிவருகிறது. அவரது கணிப்பில் வைதீஸ்வரன் “ நிறைவு தருகின்ற கவி ஞராகவும் அதற்கும் மேலாக சீரிய உணர்வுள்ள கவிஞரா…

அரிமா விருதுகள் 2015

அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி…

சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி

சாகித்ய அகாதமி சார்பில் : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி 16/9/15 புதன் காலை 10 மணி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் , திருப்பூர் நடைபெற்றது கல்லூரி முதல்வர் கே. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கவிஞர் ஜோதி சாகித்ய அகாதமியின் செயல்பாடுகள்,…

சுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரி

மேடலி முதல் தெருவில் பல ஒண்டுக் குடித்தன வீடுகள் உண்டு. அவைகளில் ஒன்றின் பின் கட்டில் மாட்டுத் தொழுவத்தினை ஒத்த ஒரு குடியிருப்பில் குடியிருந்தது ஒரு கன்னடக் குடும்பம். வீட்டு எசமானன் பெயர் வெங்கோபராவ். அவரது மனைவி பெயர் பூரணி. வெங்கோபராவ்…

தூ…து

- சேயோன் யாழ்வேந்தன் பார்க்க வேண்டும் என்று சொன்னாய் பார்க்க வந்தேன் இனிமேல் பார்க்கவே கூடாதென்றாய் அதைச் சொல்லத்தான் அழைத்ததாகவும் சொன்னாய் இப்போது பேசவேண்டும் என்று தோழி மூலம் தூதனுப்பியிருக்கிறாய் நான் பேச வரப்போவதில்லை seyonyazhvaendhan@gmail.com

கனவு இலக்கிய வட்டம்

குமரன் சாலை, அரோமா உணவு விடுதி ஹெடிட்டேஜ் அரங்கத்தில் திருப்பூர் மருத்துவர் சு. முத்துச்சாமியின் ” என் வாழ்க்கைப் பயணம் “ என்ற சுயவரலாற்று நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று மாலை நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.…

ஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்

ஐ-ராக்கன்  கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் படங்களும் வீடியோக்களுமாக வந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே. மனித நாகரிகத்துக்கே சவால் விடும்…

உள்ளிருந்து உடைப்பவன்

  சேயோன் யாழ்வேந்தன்   வைத்தது யார்? அடைகாத்தவள் எங்கே? வளர்ந்துவிட்டேனா இல்லையா? வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது? எதுவும் தெரியாது. உள்ளிருந்து உடைக்கிறேன் - அழுகிவிடக்கூடாதென்ற பயத்தில்! seyonyazhvaendhan@gmail.com
பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம்  (Pancharatnam geometric phase)  தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும் இரா. நாகேஸ்வரன்_ eswar.quanta  @ gmail.com   பஞ்சரத்தினம் யார்? சிவராமகிருஷ்ண பஞ்சரத்தினம், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த ஒரு இயற்பியலாளர் ஆவார், அடிப்படையில்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை

பொன். குமார் சேலம் எழுத்தில் பல வகை இருப்பினும் கவிதையே எழுத்தின் உச்சம் ஆகும். கவிதை எழுதுவது ஒரு காலத்தில் கடினமாக இருந்தது. வானம் பாடிக்குப் பின் கவிதை எழுதுவது எளிதாகப் பட்டது. புதுக் கவிதையில் தொடங்கி நவீனம் , பின்…