Posted inகவிதைகள்
சாகசம்
சேயோன் யாழ்வேந்தன் பழுத்த இலை காத்திருக்கிறது காற்றின் சிறு வருகைக்கு ஒரு பறவையின் அமர்வுக்கு அல்லது காம்பின் தளர்வுக்கு தன்னை விடுவித்துக் கொள்ள. பென்டுலம் போல் அசைந்துகொண்டோ உருளையைப் போல் சுழன்றுகொண்டோ தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென…